காத்தான்குடி நகரசபைத் தேர்தல் திருத்தப்பட்ட உத்தியோகபூர்வமற்ற முடிவுகள்
Posted by Kattankudi Web Community (KWC) on 18/03/2011
தற்போது கிடைக்கப்பட்ட மீள் எண்ணலுக்கு பின்னரான (உத்தியோகபூர்வமற்ற) முடிவுகள் வருமாறு:
UPFA – 10,357 – 6 Seats
Independence Group 1 – 6,809 – 2 Seats
SLMC – 1,429 – 1 Seat
UNP – 337
Independence Group 6 – 324
Others – 500







Imran Thahir said
Alhamdhulillah..
zacky said
UPFA 6 Seats katachatuku
Alhamdhulillah..
M FAIROS said
الهمد لله
minna said
அல்ஹம்துலில்லாஹ்.. ஜெயிப்பதற்கு எவ்வளவு பாடு பட்டீர்களோ அதே போல் ஊருக்கு சேவை செய்வதிலும் அயராது பாடுபடுங்கள்.. உங்களது நல்ல முயற்சிகள் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள்.
kathankudy said
நல்லாட்சி இயக்கத்தினறே அடுத்த நான்கு வருட நமது நகரின் ஆட்சி நல்லதாகவும் செம்மையாகவும் இருப்பதட்கு மக்கள் உங்களுக்கு எதிர்கட்சி என்னும் பாறிய பொருப்பை தந்துள்ளனர். எனவே எல்லா நலவுகளும் உங்களின் கண்கானிப்புகுட்பட்டது நீங்கள் உரிய இடத்தில் தட்டி கேட்டு உரிய நடவடிக்கை உரிய நேரத்தில் மேட் கொண்டால் நகராட்சியில் ஊழல் துஸ்பிரயோகங்கள் இல்லாமல் ஆகிவிடும்!!! தவரின் அடுத்த ஐந்து வருடம் கழித்து மக்கள் முன் நடந்த மோசடிகளை கூறி ஊழல் புறானம் பாடி வாக்கு கேப்பதால் மக்களுக்கு நிச்சயமாக உங்களுக்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை!!!
kky said
Allah is Great
lot of thanks to Hon.Hizbullah sir
yakoob said
enge PMGG unga ethirvu kooral?
neengal Allah wai maranthu medaikalil pesuneerhal