மூன்று முஸ்லிம் பிரதேசங்களினதும் உத்தியோகபூர்வமான வாக்களிப்பு வீதங்கள்.
Posted by kattankudi web site on 17/03/2011
-தேர்தல் களச்செய்தியாளர்கள்-
இன்று இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களினதும் உத்தியோகபூர்வமான வாக்களிப்புவீதங்கள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில்
காத்தான்குடி – 73.99 %
ஏறாவூர் -73.90 %
ஓட்டமாவடி -69.00%
Like this:
Be the first to like this post.
This entry was posted on 17/03/2011 at 19:21 and is filed under Kattankudi News, LG Election 2011, News.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Nasar Qatar Najma said
good work kattan kudi info