தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 16/03/2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகமான கச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து இன்று (16.3.2011) காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
சிரேஷ்ட்ட தலைமை தாங்கும் அதிகாரிகளினால் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. ஓவ்வொரு வாக்குப்பெட்டிகளும் பஸ் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் மத்திய அலுவலகத்திற்கு பொலிசார் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
This slideshow requires JavaScript.







