உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் நேரடி ஒளிபரப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 16/03/2011
காத்தான்குடி, ஏறாவூர் நகரசபைகள் மற்றும் ஒட்டமாவடி பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை உங்கள் அபிமான இணையத்தளமான காத்தான்குடி இன்போவில் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் இருந்து நேரடியாக எமது செய்தியாளர்கள் தேர்தல் தொடர்பான முடிவுகளை நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இரவு 8.00 மணியிலிருந்து குறிப்பிட்ட நேர இடைவேளைகளில் எமது சகோதர இணையத்தளமான www.kattankudi.com வில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
அத்துடன் நேரடி ஒளிபரப்பிற்கான அறிவித்தல் தொடர்ச்சியாக எமது இணையத்தளமான www.kattankudi.info வில் பதிவேற்றப்படும்.
இதேவேளை தேர்தல் முடிவுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் பல்வேறு தகவல்கள் எமது இணையத்தளமான www.kattankudi.info வில் பதிவேற்றப்படும்.
எமது இரு இணையத்தளங்களுடன் தொடர்ந்து இணைதிருங்கள்.







IMANA_KKY said
Superb. Thank u so much guys.
Mazaa said
நல்ல முயற்சி – வெற்றிபெற வாழ்த்துக்கள்..
முடியுமானால் – தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கும் இடைவெளிகளில், பயான் மற்றும் வேறு பயனுள்ள சுவையான காட்சிகளையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றிகள்.
muhammed said
جزاك الله خيرا
பிஷ்ருள் ஹனான் said
நல்வாழ்த்துக்கள் இன்போவுக்கு.
Nasar Doha said
THANK U SO MUCH KATTAN KUDI INFO JEZAKULLAH
Mohammed Hiraz said
நல்ல முயட்சி வெற்றி பெற வாழ்துக்கள் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போது கட்சிகளின் பெயர்களை ஏதாவது ஒரு நடைமுறையில் உள்ள நியம வரிசையின் படி அறிவிங்கப்பா!!! இல்லாட்டி தேற்தல் முடிவை அறிவிப்பதிலும் ஆளுங்கட்சிக்கி முன் உறிமைகொடுத்து இன்போ நடு நிலமையை இழந்துவிட்டது என வரிந்து கட்டிகொண்டு கருதெழுதி எழுதியே சண்டைக்கி வருவாங்க எங்க ……………… அபிமான நேயர்கள்!!!
uae kattankudy sangam said
thank u so much kwc…..
AjMaX said
All the best guys..
Keep rocking!!!
Mohamed Fashan said
good job keep it up guys
A.K.Najeeb said
உங்க வாயாலேயே “PMGG ஆட்சியை பிடித்தது” என செய்தி வரவேண்டும் என்பதே எங்கள் ஆசை, இன்ஷா அல்லாஹ்….
Kattankudy Sangam said
DO NOT DREAM FOR THAT MR.NAJEEB
WE WILL SEE TONIGHT
KKY SANGHAM
DOHA, QATAR
abu adnan said
வாழ்த்துக்கள்.
mohammed niyas said
jazakallahu hairen
asmiya said
சகோதரர் நஜீப், காததான்குடி இன்பா அப்படியாக பொய்யான செய்திகளை வெளியிடமுடியாது உங்கள் சுய விருப்பங்களுக்காக!
atheef said
ok pls inform abt results
Niyas said
Great job !!!
Ajee_uk said
great..thanks alot!
NAZAR Qatar said
Jazakallhu hairen ok Info Great Jop im Foram Kattan kudi 01 Thankas
NAZAR Qatar said
?????? U.P.F.A WIN KATTANKUDI
MCM KALEEL DOHA said
——- PMGG LOST KATTAN KUDI UC
Kky public said
great thing we are welcome
Aboo Mohideen said
congratz,excellent work.
minna said
சிறந்த முயற்சி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. யாரு வென்ற என்னப்பா ஊருக்கு நல்லது நடந்தா போதும்.
Nasar Qatar Najma said
PMGG LOST KATTANKUDI UC
basith said
thanks you
shamil said
நல்வாழ்த்துக்கள் இன்போவுக்கு