காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் கண்காணிப்பு தொடர்பான கூட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/03/2011

-எம்.ஏ.சீ.எம்.ஜெலிஸ்-

நாளை நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்பு சம்பந்தமாக சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியதின்  காரியாலயத்தில் உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டதில் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  சமூகஅரசியல் பணிப்பாளரும்,  சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியதின் தலைவருமான  MIM. ஹாரிஸ் அவர்கள் உரையாற்றுவதையும் அதை தெடர்ந்து PAFFREL இனைப்பாளரான மூர்த்தி ரெடின் அவர்கள் உரையாற்றுவதையும் கண்காணிப்புக்காக கலந்து கொண்ட சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியதின் உருப்பினர்களையும் படத்தில் காணலாம்.

This slideshow requires JavaScript.

One Response to “உள்ளுராட்சி மன்றத்தேர்தல் கண்காணிப்பு தொடர்பான கூட்டம்”

  1. Mohammed Hiraz said

    படங்களில் உள்ள ஆக்கள பார்தா தேர்தலில் போட்டி இடும் கட்சி ஒன்று காரியம் ஆற்றி தன் கட்சியின் உறுப்பினர்களை தந்திரமாக கண்காணிப்புக்குழுவுக்குள் புகுத்தி உள்ளது போல் விளங்குகிறதே??? எங்கையோ இடிக்கிறதே???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s