அலி சாஹிர் மௌலானா தாக்கப்பட்டார்
Posted by Kattankudi Web Community (KWC) on 16/03/2011
ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் ஐக்கிக்ய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா சற்று முன்னர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
இதன் பொது இவர் காயமுற்ற நிலையில் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சியளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







