நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுவது சுத்தப்பொய்யாகும், நானே காத்தான்குடி நகர சபை தலைவராக வருவேன் – றஊப் ஏ மஜீத் (காணொளி இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2011
நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுவது சுத்தப்பொய்யாகும் அதை யாரும் நம்ப வேண்டாம். நானே காத்தான்குடி நகர சபை தலைவராக வருவேன் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளருமான றஊப் ஏ மஜீத் எமது இணைய தளத்துக்கு வழங்கிய விஷேட அறிக்கையொன்றிலேயே தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஒரு பொய்ச்செய்தியொன்று காத்தான்குடியில் வெளியாக தொடங்கியுள்ளன.
நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டதாக பொய்யான செய்தியொன்றை சிலர் பரப்பி வருகின்றனர். எனது வெற்றியை சகிக்க முடியாத சிலர் இவ்வாறன கீழத்தரமான செயல்களில் இறங்கியுள்ளனர்.
இதை யாரும் நம்ப வேண்டாமென கேட்டக்கொள்வதுடன் அல்லாஹ்வின் உதவியினால் நான் வெற்றி பெற்று காத்தான்குடி நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்படுவேன் என தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவர் வழங்கிய காணொளி இணைக்கப்பட்டுள்ளது.








Mohammed Hiraz said
தாங்கள் மக்களின் அதிகபட்ச விருப்புவாக்குகளை பெற்று நியாயமாக நகரபிதாவானால் மக்கள் பாராட்டுவர். அதிக பட்ச விருப்புவாக்கை பெற்றவரின் உரிமையை கட்சியின் செல்வாக்கு மூலம் தட்டி பறிப்பின் நிச்சயமாக அடுத்த தேர்தலில் மக்கள் பழி சொல்லும் நிலமை ஏட்படும்
Sariniar said
Insha allah he will get the highest no of preference vote
SUKRY said
அதுதான் உங்கட சர் சொல்லிவிட்டாரே நான் தான் முடிவு எடுப்பன் என்று , இப்ப என்ன புதுக்கதை கட்ச்சியின் தலைமை அது இது என்று
IMANA_KKY said
நமக்கு எதற்கு வம்பு பேசாம 9 பேரையும் சேர்மன் ஆக்கிடுவோம் ஒரு சேர்மனுக்கு பதிலா!
SUKRY said
you are right
aysha said
insha allah allah will help you dond worry about it you are the best person
Amaad said
“Al-Hamdulillah” the kky chairman seat is confirmed to Rauf Haaji.
ALI KHAN said
ஆளும் கட்சி வேட்பாளர் அவர்களுக்கு, உங்கள் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த தேசிய காங்கிரஸ் கட்சி நாளை ……யவுடன் கூடச் சேரும். சுதந்திரக் கட்சி கூட இவர்களைத் துரத்தலாம், நீங்கள் இவர்களுக்கு பதில் சொல்லி உங்களின் தனித்துவத்தை இழக்க வேண்டாம்.
adiyaan said
இன்ஷா அல்லாஹ். றஊப் ஹாஜியார் வெல்லுவார்.
sabas said
ஹிராஸ், தவிசாளர் பதவிக்கு வேத்திளைசின்னத்தில் போட்டியிடுபவர்ஹளிலில் தவிசாளர் பதவிக்கு தகுதியானவர் ரவூப் ஹஜியாரதவிர வேறுயாரும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.அது UPFA செயலாளருக்கும் தெரியும்.அதனாலதான் அவர் தனது அறிக்கையை தெளிவாக கத்தன்குடியிக்கு வந்தபோதி சொன்னார்.உங்கள் கருத்துப்படி ரவூப் மௌலவியின் ஜெசீம் கூடுதல் விருப்புவாக்கு எடுத்தல் பிரத்தி அமைசர் ஹிஸ்புல்லாஹ் அவருக்கு தவிசாளர் பதவியை கொடுக்க UPFA இக்கு சிபரிசுசைவாரா ?
messenger said
பிரதி அமைசெரின் பேச்சில் இருந்து அவர் நன்றஹா பயந்துவிட்டார் போல் உள்ளது.
NIFRAS said
Insha Allah, He will won the this Election, H will should be taken chairman post. Insha Allah. Allah is helping for you.
abu sara said
good luck
MOHAMED AKRAM said
Mr.Rauf A Majeed 1st won the seat (by Leading votes at UPFA List) and Announce to people on 18th (friday )after Jumah.