தேர்தல் பிரச்சார ஊர்வலங்களின் போது இடம்பெற்ற கல் வீச்சு – காணொளி இணைப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
நேற்று (13.03.2011) காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார ஊர்வலங்களின் போது இடம்பெற்ற கல் வீச்சு மற்றும் குழப்ப நிலையை மேற்படி காணொலி மூலம் காணலாம்.
இக்காணொலியினை காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு email மூலம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







Mohamed Fashan said
அஹா என்ன அழகான காட்சி இது!!!!!
ஊரின் மானம் போகுது பாஸ்.
theni said
பேசும் போது மட்டும் நீங்க(………….) ரொம்ப நல்லவன் ஆகுரீங்க,ஆனா பண்றது எல்லாம் பச்ச ரவுடித்தனம்.
இனியாவது உங்க வேஷத்தை கலையுங்க ப…………. அரசியல் வாதிகளே.
imana -kky said
p……….. kararum nalla erihiranka
அப்துல்லாஹ் said
வீடியோவை கொஞ்சம் உற்று நோக்குங்கள் சகோதரர்களே!
இது ஒரு குறுகிய நேர வீடியோ.
ஒரு பக்கத்தில் நின்று மறு பக்கத்தை மாத்திரம் முன்னோக்கி எடுக்கப் பட்டுள்ளது.
ஒரு கொடியின் குறுகிய, ஒரு கண நேரக் குறுக்கீட்டை வைத்துதான் இந்தப் பக்கத்திலும் ஒரு ஊர்வலம் நடக்கிறது என்பது சாடையாக தெளிவாகிறது..
(குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடுக்கப் பட்டது போல விளங்குகிறது- எனினும் அல்லாஹ் போதுமானவன்..
–அனுப்பிய சகோதரருக்கு…! தங்களுக்கு அவ்வாறான எந்த உள் நோக்கங்களும் இல்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.)
நன்றாக திரும்ப திரும்ப பாருங்கள்..
ஒரு சாரார் முதலில் கைகளை உயர்த்தி மறுகுகிறார்கள்.
பின்னரே அவர்களில் சிலர் வீசுகிறார்கள்…
( யாராக இருந்தாலும் இது ஒரு கேவலமான நடைமுறை..
இப்படியான நடைமுறைகளில் இருந்து எங்களின் மக்கள் மனங்கள் மீள வேண்டும்..)
ahzan said
ஏன் நீங்க pmgg கல்லால எரிந்தத மட்டும் வீடியோ எடுத்தீர்கள் ஏன்னு தான் புரியுது இல்ல … சம்பவ இடத்துல இருந்த எல்லாருக்கும் தெரியும் யாரு 1st எறிந்தது என்று.
Allah knows every thing …….
IMANA_KKY said
யாருக்கப்பா சைத்தானுக்கா கல் எறியிராங்க?????
Mahir said
நல்லாட்சியின் ஊர்வலம் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றதா? அல்லது கால்நடையில் இடம்பெற்றதா?
மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருந்தால் ஏன் வீதியில் நிற்க வேண்டும்?
தயவு செய்து இதனை தெளிவுபடுத்தவும்.
Fathima said
காத்தான்குடி இன்போ ஆரம்பிக்கப்பட்டபோது நான் உட்பட ஊரிலும், வெளிநாடுகளிலும் வாழும் எமதூர் சகோதர சகோதரிகள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் இன்றய அதனுடைய போக்கு மற்றும் சார்பு நிலைகண்டு அதே அளவிலான கவலை அடைகின்றேன். நீங்கள் பதிவேற்றிய ஒளிப்பதிவில் அமைதிப்பேரணியில் சென்ற PMGG உறுப்பினர்களை நோக்கி வலிந்து வம்பிழுத்த UPFA அணியில் போட்டியிடும் சகோதரர்களுடைய ஆதரவாளர்கள் கெட்ட வார்த்தைகளால் தூசித்து, கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியபோது ஆத்திரமடைந்த PMGG இன் அமைதிப்பேரணியில் கலந்துகொண்ட ஒரு சில சகோதரர்கள் கற்களை வீசினார்கள் பின்னர் அந்த ஒருசில சகோதரர்களையும் சமாதானப்படுத்தி அமைதிப்பேரணி இடை நடுவில் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மை. அதனை அந்த இடத்தில் கடைகள் நடத்திக்கொண்டிருக்கும் வர்த்தக சகோதரர்களும், ஏனைய பொதுமக்களும் எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ்வும் நன்கு அறிவான். இது இவ்வாறிருக்க செய்தி சேகரிக்கச்சென்ற சகோதரர் அல்லது அதனை ஒளிப்பதிவு செய்தவர் நடந்த நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்யாது வழங்கிய சிறுபகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு நடுநிலையற்ற நோக்கில் PMGG ஆதரவாளர்கள்தான் கல்லெறிந்தார்கள் என்று சித்தரிப்பது போன்று அந்த ஒளிப்பதிவை நீங்கள் பதிவேற்றியிருப்பது ………………………………பார்த்து கவலையடைவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு அல்லாஹ் நல்ல சிந்தனையை வழங்குவானாக. இந்த பழிவாங்கும் தனத்தை அல்லது சார்பு நிலையைத்தான் ஊடக தர்மத்தில் நடுநிலை என்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் நீங்கள் வீதியில் சென்று கொண்டிருக்க உங்களுடன் யாராவது வலிந்து வம்பிழுத்து அடித்து கல்லால் எறிந்து அடாவடித்தனம் புரிந்தால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பீர்களா??? இல்லை காத்துக்கொள்வதற்காக நீங்களும் நடவடிக்கை எடுப்பீர்களா??? இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஏனையவர்கள் ஏன் தம்பி அவரை அடிக்கின்றீர்கள் என்று உங்களைப் பார்த்துக் கேட்டால் கேட்டவருடைய அறியாமையை நினைத்து பரிதாபப் படுவதைத் தவிர வேறுவழியில்லை.
Mujahid said
சரியாக சொன்னீர்கள் சகோதரியே… ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். என்னதான் நடு நிலைமை என்று கூறினாலும், இன்போ சகோதரர்களுக்கும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் ஒரு அரசியல் கட்சி சார்பான அபிப்பிராயம் இருக்கும், அவர்களும் வாக்கு போடத்தான் வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு எதிரான கட்சியின் மீது தப்பபிப்பிராயம் இருக்கத்தான் செய்யும். அதன் வெளிப்பாடுகள் தான் இவைகள்.
Ahamed said
அன்பின் சகோதரி,
நானும் உங்களுடைய கொம்மென்ட்ஸை நேற்றில் இருந்து வாசித்து வருகிரேன், நீங்கள் PMGG அவர்களின் தீவிர ஆதரவாளர் என்பது தெளிவாக புரிகிறது. ஆம், இது உங்கள் உரிமை, உங்கள் விருப்பம்…நீங்கள் விரும்பியவர்களுக்கு ஆதரவு அளிப்பதை பிழை என்று யாரும் சொல்ல முடியாது. என்றாலும் உங்கள் அதீத ஆதரவு, எல்லை மீறி இந்த செய்தியை வெளியிட்ட நிருவணத்தை குறை கூறுவது பார்த்து ஆச்சரியமாய் இருக்கு, என்ன குரான் சுன்னா வை மாத்திரம் பின்பற்றும் சஹாபா தோழர்கள்தான் PMGG இல் இருக்கிராங்க மற்றவர்கள் எல்லாம் வ்ழி கேடர்கள் என்றா நினைத்து கொன்டிருக்கிறீர்கள்???
Ajee_uk said
fathima neengal solvathu sariyaha irunthalum but ithu appadi alla..oodahangal eppothum nadu nilaithan.ithil oodahaviyalalar ivarhalinal thakkapatathu mukkiyamana vidayamahum..ithai ninathu vasaharhalahiya naangal miha mana vethanai adaihirom..
ashraf buhary said
டியர் ,,அட்மின் சில நாட்களாக
உங்களுடைய அப்டேடிங் எல்லாம் ஒருதலை பட்சமாய் இருக்கு ..தயவு செய்து நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள் ஏன் உங்கட யோசின இப்படியெல்லாம் போகுது ..விலை போய்விடீர்களோ தெரியவில்லை..இன்போ வாசகன்
Mohammed Hiraz said
அங்கே கல்வீச்சு இங்கே வாய்வீச்சுடன் சண்டை பிடிகின்றனர் கருதெழுதி சிலபேர். மொத்தத்தில் நியாயதை சொல்ல யாறும் இல்லை எல்லோறும் அவரவரர் தரப்பை நியாவாதிகளாக தூக்கி பிடிகின்றனர். ஆனால் இந்த வன்முறையால் ஊறின் மானம் கொடிகட்டி பறப்பதை கவளை பட்டு கருதெழுத யாறும் முன்வராதது வருத்தமாக இருக்கிறது.
RIKAN said
அல்லாஹ்வுக்காக உண்மையில் என்ன நடந்தது என்பதை நடுநிலைமையுடன் செயல் படும் காத்தான்குடி இணை வலைமனை மக்களுக்கு தெளிவு படுத்தவும் இல்லையெனில் இங்கு ஆளுக்காள் கல்லால் மோதி இப்போது சொல்லால் மோதுகிறார்கள் உண்மையை வெளிப்படுத்தவும்
AL ZAM said
அடாவடித்தனம் ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. பல்லுக்குப் பல், இரத்தத்திற்கு இரத்தம், உயிருக்கு உயிர் இதுவும் அநியாயத்தை ஒழிப்பதற்கான வழிதான்.
minna said
இது இஸ்லாமிய அரசியலாம்… கேட்கிறவன் ……………………….. ஏரோ பிளான் ஓட்டுமாம்…
ajm.rikas said
itan arasiyalo