காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

M. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011

- தகவல்: எம். எம். ஏ. சாக்கிர் -

சலாம் ஹாஜியார் என அறியப்படுகின்ற M. T. அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காத்தான்குடி 4, அரபிக் கலாசாலை வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அறுபது வயதான இவர் கடந்த சில காலமாக சுகவீனமுற்று வீட்டிலிருந்த நிலையில் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் காலமானர்.

வர்த்தகரான இவர் முன்னர் புறக்கோட்டை டாம் வீதியில் MTA Traders எனும் மளிகைப் பொருட்கள் மொத்த வியாபார நிலையத்தை நடத்தியவர் என்பதுடன் MTA. சஹாப்தீன், MTA. இஸ்ஸதீன் ஆகியோரது சகோதரராவார்.

இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9:00 மணியளவில் காத்தான்குடி 03 முஹைதீன் மெத்தைப்பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

இவரது இழப்பினால் துயருறும் உற்றார் உறவினர்களுடன் எமது இணையச் சமூகமும் கைகோர்த்துக் கொள்கிறது. அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்குவானாக.

26 Responses to “M. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)”

  1. niyas said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
    niyas
    uk

  2. jawzak said

    Innah Lillahi Vainnah Ilaihi Rajiuoon

  3. mursith said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  4. mursith said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்….

  5. Mazaa said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
    அல்லாஹ் அவரது – பாவங்களை மன்னித்து அருள்புரியட்டுமாக.. ஆமீன்.

  6. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  7. IMANA_KKY said

    انا لله وانا اليه راجعون
    Inna lillahi wa inna ilaihi raji’un

  8. ammar said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் aelamallau ajraka va ahsana aseaka vahafrara limayyitika

  9. SMA said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  10. SMA said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்குவானாக.

  11. nasmil said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  12. Mohammed Hiraz said

    நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்தே நாங்கள் வந்தோம் இன்னும் அவனிடமே மீண்டும் செல்வோம்!! யா அல்லாஹ் உனது உள்ளமையின் பிரகாசத்தின் பொறுட்டால் அன்னாரின் தீன் பணிகளை ஏற்று கொண்டு அன்னாருக்கு உனது பொறுத்தத்தை வழங்குவாயாக அவரது பிழைகளை பொறுத்தருள்வாயாக

  13. Sadique said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  14. FaizerAman said

    இன்னாலில்லாஹி வ இன்ன லில்லாஹி ராஜிஊன்…

  15. Amaad said

    அல்லாஹ் அவரது நற்செயல்களைப் பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்குவானாக.
    “AAMEEN AAMEEN YARABBAL AALAMEEN”

  16. INNA LILLAHI VA INNA ILAIHI RAJIOON. ALLAHUMMAHFIR LAHU VARHAMHU, VA AAFIHI VAHFU ANHU, VA AKRIN NUZULAHU,VAVASSIH MUDKHALAHU, VAHSILHU BIL MAAE VATH THALJI VAL BARD.

  17. WAQ said

    Innalillahi Va inna Ilaihi Rajioon.

  18. Innaalillaahi va-inna ilaihi raji-oon

  19. hidhayath said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    hidhayathullah. from Dammam

  20. Ajee_uk said

    Innalillahi vainna ilahi rajioon.

  21. பிஷ்ருள் ஹனான் said

    نا لله وانا اليه راجعون
    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  22. fathimakky said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  23. ammar said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  24. ஜிப்ரி said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  25. saheed Ajmal said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  26. sa risvan said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s