தவிசாளர் யார் என்பதை நானே தீர்மானிப்பேன் – ஹிஸ்புல்லாஹ்
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
- எமது விஷேட செய்தியாளர் -
நேற்று சனிக்கிழமை (12.03.2011) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நகர சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் உரிமை மாத்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தவிசாளர் யார் என்பதை நானே தீர்மானிப்பேன் என்றும் கூறினார். இது தொடர்பான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.







ana85 said
நீங்க சொல்ற ஒன்டையும் நம்ப ஏலாதே சேர் இப்படித்தான ஒவ்வொரு முறையும் அடிச்சி சொல்றீங்க நான் நினைக்கிற படி தான் நடக்கும் நான் நினைக்கிற படி தான் செய்வேன் என்று கடைசியில எல்லாமே தலகீழா நடக்கும் ஆனா அதுக்கும் ஒரு கத வெச்சிருப்பீங்க
FaizerAman said
இந்த பேச்சுக்கும் கைதட்ட நாழுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ”நான் அடிக்கிறமாதிரி அடிப்பேன். நீ அழுவுற மாதிரி அழு”இதுதான் ஞான பிதாவுக்கும் நகர மைந்தனுக்கும் இடையில் உள்ள கைச்சாத்திடாத ஒப்பந்தம் போல….
ottrumai virumpi said
min.hisbullah said he has power to select the chairman and and other post.min.susil said his trustful party member must proposed the chairman and other post.i think our people never forget the cm post drama in 2008.rauf haji must be a chaimam when he and his party win upcoming election.no one interrupt this even hisbullah.because it is true
Therthal said
6 மாதம் மக்களை ஏமாற்றுவதற்காக ஒருவரை தவிசாளராக நியமித்து பின்னர் சகோதரர் ஜெசீமை தவிசாளராக நியமிப்பது தான் சேருடைய திட்டம் என்று சேருடன் மிகவும் நெருங்கிய நபர் என்னிடம் சொன்னார்.
makkal kural said
Sir,
he he hehe hoh ho hoh hoh hoo now i want to cry!!!!!!!!!!
Mohammed Hiraz said
நீங்க தீர்மானிப்பிங்க ஓகேய் ஆனா அதுக்கு தெறிவாகும் எல்லாரும் முழு மனதோட சம்மதிப்பாங்களா என்பதுதான் கேள்விகுறி???
FaizerAman said
Masha Allah……..
Amaad said
I think now you have understood that who is Fox and who is Sheep..??
ALI KHAN said
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர்தான் மேயர், தவிசாளர் நியமனங்களை முடிவு செய்யும் அதிகாரம் இருப்பதாய் அறிக்கை மூலம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், ஒட்டுக் கட்சி, விட்டுப் பாயும் கட்சிக்கெல்லாம் மெயின் கேட் வரை மட்டுமே எல்லை என்பது அவ்வறிக்கையில் பூடகமாய்க் கூறப்பட்டுள்ளது என்பது வாய் வீரர்களைவிட வாக்காளர்கள் நன்கு அறிவர். அதுசரி நீங்கள் எந்தக் கட்சி இப்போது என்று ஞாபகம் உள்ளதா?
kaavalan said
உருப்பினர்கலை தெரிவு செய்யும் மக்கலிடம் தவிசாலரயும் தெரிவுசெய்ய விட்டால் நேர்மயாக இருக்குமல்லவா?
Ramzi said
This is against to Mr. Rauf Hajii bcz every body scared of his growth,
“Insha Allah” almighty “Allah” will help him as he is a genuine person.
Amaad said
YES dear your 100% right.
Amaad said
Our KKY people have to face worst political situations like this if no changes take place.
பிஷ்ருள் ஹனான் said
தவிசாளர் யார் என்பதை கட்சிதான் தீர்மானிக்கும் என்று ஐ.ம.சு.க செயலாளர் சொன்ன கையோட அவர வழியனுப்பிவிட்டு இப்போ நானே அதை தீர்மானிப்பேன் என்று ஹிஸ்புல்லா சேர் சொல்வது நகைப்புக்கிடமாய் இருக்கிறது.
ashraf buhary said
thayavu seythu mr.hizbullah avarkale poy solluvathay vittu vidungal
ungal naadakam pothum….
Alif said
Dear info, Could you please upload the video next to the above video clip, that Mr. Hisbullah was speaking that he will give the Chairman post to the candidate who gets the most preference vote.I am sure you will have that.
abunana said
en anpiniya vaakkalarhale (HISBULLA SIR SOLLITTARE NAANTHAAN CHAIRMANAI THEERMAANIPPEN ENRU)pirahu een nneenkal vaakuppodappohirreerhal……
vaakkupoda vendaam pls
Aboo Mohideen said
அன்பின் சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!
பின்னூட்டலை எழுதும் போது (ஒரு புனைப் பெயரில் அல்லது ஒரு பொய்ப்பெயரில்) எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து எழுதாதீர்கள். நீங்கள் எழுதுவது சமூகத்துக்கு பயனுள்ளதாக அல்லது குறைகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்தால் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.
மார்க்க விடயங்களைப் பற்றி எழுதும் போது ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து எழுதுங்கள். நினைப்பதையெல்லாம் தயவு செய்து எழுதாதீர்கள். ஈமானோடு விளையாடாதீர்கள். அல்லாஹ்வின் கையில் இருக்கும் ஒரு விடயத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்.
இந்த விடயத்தில் காத்தான்குடி இன்போவும் கவனமெடுத்து பின்னூட்டல்களை வெளியிடும் என நம்புகின்றேன்.
Ajee_uk said
well done sir..Allah bless uu
Amaad said
No way Mr. Hizbullah, you just wait and see Mr. Rauh Haaji is the chairman “Insha Allah”