முஸ்லிம் காங்கிரஸ் கூட்ட நேரடி ஒளிபரப்பு கைவிடப்பட்டுள்ளது
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு வாசகர்கள் அனைவருக்கும்.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு எமது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.






