காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் – பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆகியோர்களின் உரை

Posted by Kattankudi Web Community (KWC) on 01/03/2011

நேற்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது

 

4 Responses to “முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் – பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆகியோர்களின் உரை”

  1. FaizerAman said

    இருவரின் பேச்சுக்களை உற்று நோக்கினால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமது இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ள போராடும் பேச்சாகத்தான் உள்ளது. இது நகர சபை தேர்தல் மாத்திரமே என்பதை அடுத்த கூட்டத்திற்கு வருமபோதாவது சகோ.முபீன் அவர்கள் தலைவர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    1.அடுத்த 4 ஆண்டுகளுக்குரிய எந்தவொரு கா-குடி அபிவிருத்தி திட்டங்களும் இருவரின் பேச்சிலும் காண முடியவில்லை.
    2.கா-குடி நகர சபை தலைமைத்துவம் பற்றி ……………………….. முடிவெடுக்க முடியாது.

    • FaizerAman said

      என்னுடைய கருத்தை 24 மணித்தியாலங்களுக்குப் பிறகு பதிவேற்றிய காரணத்தை அறிய முடியுமா?

      • Assalamu Alaikum
        Dear Faizer Aman,

        Read the latest post on February hit counts, where we explained about comments, moderation etc.

        Not all of our administrators are involved in comment moderation and when one comment moderating admin feels like he needs a second opinion he keep the comment for another one to check.

        This is purely rely on person and time availability.

        Your comment was waiting for a second opinion and approved by another admin.

        You may keep in mind that we do not entertain separate inquiries on comments.

        Wassalam
        WebAdmin

      • FaizerAman said

        Tnanks for your Response.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s