ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் உரை
Posted by Kattankudi Web Community (KWC) on 01/03/2011
ஹிஸ்புல்லா மண்டபத்தில் கடந்த 24.02.2011 அன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது
Like this:
Be the first to like this post.
This entry was posted on 01/03/2011 at 23:09 and is filed under Kattankudi News, LG Election 2011, Video.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Ramzi said
Good home work given to Mr. Hizbillah by PMGG…!!!
Mohammed Hiraz said
தன்னை சுற்றியே பேசிகொண்டிருக்கவும் ,தன் பேச்சுக்கு மறு பேச்சு பேசியே கால நேரத்தை கடத்தவும் PMGGக்கு ஆப்பு வைத்து மீள முடியாத வியூகம் அமைத்துள்ள சேரின் அரசியல் சானாக்கியம் யாருக்கு வரும்! மாணவர்கள் சேருக்கு ஹோம் வேக் குடுத்ததார்களா? மாணவர்களுக்கு சேர் அசைமன்ட் தேர்தல் காலம் முழுவதும் கொடுத்துள்ளாரா?
Mohammed Hiraz said
அவகட எந்த மீடிங்ளையும் சேர் மட்டுமே கரு பொருளாக இருக்கிறார் யார் பேசினாலும் சேர்ரின் செயலை பற்றியே பேசுகின்றனர், ஆனால் சேரோ அசைமன்ட் கொடுத்துவிட்டு எந்த லெக்ஸருக்கும் செல்லாமல் ஓய்வெடுப்பதிலிருந்தே சேர் கொடுத்த அஸைமென்டின் கணதியை பரைசாற்ற இப்படி எழுதினா முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்து விடலாம் என்று உங்களுக்கு யார் சொன்னதுங்க?
Ramzi said
Brother Hiraz,
Kindly note that Mr.Hizbullah is really upset on PMGG’s considerable growth of pubblic support, thatt is the reason he is taking political lecture classes at the culture hall with name of election meeting.
Mohammed Hiraz said
அவரு ரெத்தின சுறுக்கமா ஒறே ஒரு லெக்ஸர்தாங்க பன்னினாறு அதட்கு இவக அவருடைய லெக்ஸர் நோட்ஸ்க்கு எத்தன கூட்டத்திலங்க விளக்கம் கொடுக்காங்க இன்னும் எத்தன மீட்டிங்க கொடுக்கபோராகளோ? இதிலிருந்தே தெறிகிறது தான சேர் கொடுத்த லெக்சரின் பெருமதி, நிறைகுடம் தளம்பாதுங்க , குறை குடந்தான் தளம்பும் , சேர் மக்கள் மனதில் நெஞ்சு நிறைந்திருக்கும் வரை சேருக்கு எந்த டென்சனோ பயமோ இல்லைங்க