காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: இன்போ நேரடியாக ஒளிபரப்பும்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/02/2011

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் திங்கட்கிழமை (28.02.2011) மாலை குட்வின் சந்திப் பகுதியில் இடம்பெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிநுட்ப ரீதியான சிக்கல்கள் ஏதும் ஏற்படாதவிடத்து இன்ஷா அல்லாஹ் திங்கட்கிழமை மாலை 7:30 அளவில் இந்த நேரடி ஒளிபரப்பை எமது சகோதர இணையத்தளமான

www.kattankudi.com இல்

நேயர்கள் காணலாம்.

இக்கூட்டத்தில் முஸ்லிம் கங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹகீம் கலந்து உரையாற்றுவார் என முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு எமக்கு அறிவித்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s