மக்களுடன் காத்தான்குடி இன்போ – நேரடி ஒளிபரப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 25/02/2011
காத்தான்குடிக் கடற்கரையில் எமது வீடியோ அணி பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் நகரசபை தேர்தல் தொடர்பான கருத்துகள், மற்றும் அபிப்பிராயம்களை www.kattankudi.com இல் பதிவேற்றினோம்.
இணைந்திருந்த எமது அனைத்து வாசகர்களுக்கும் காத்தான்குடி இணைய சமுகத்தின் நன்றிகள்.
இன்று மாலை 8.30 மணி முதல் ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எமது சகோதர இணையத் தளமான www.kattankudi.com வில் இணைந்திருங்கள்.








Ashraf Ali said
உண்மையில் காத்தான்குடி கடற்கரையை நேரடியாக காண்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Ashraf Ali-Ajman_UAE said
இப்படியான மக்கள் நேர்காணல் நிகழ்ச்சிகளை முடிந்தளவு பகல் வேளையில் ஒளிஃஒலிபரப்புச் செய்யுமாறு மிகத்தயவாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
shiyam said
great job guys. Well Done with your live webcast..
Mohammed Hiraz said
thank you so much