காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

இன்போவின் இன்றைய நேரடி ஒளிபரப்புகள் (25.02.2011) – நிகழ்வுகளில் மாற்றம் (Updated)

Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2011

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் வாசகர்கள் அனைவருக்கும்

கடந்த வாரம் பரீட்சிக்கப்பட்ட எமது நேரடி ஒளிபரப்பு வெற்றிகரமாய் அமைந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று பின்வரும் நேரடி ஒளிபரப்புகளை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

01. மக்களுடன் காத்தான்குடி இன்போ: இன்று பி. ப. 4:00 மணி முதல் காத்தான்குடிக் கடற்கரையில் எமது வீடியோ அணி பொதுமக்களைச் சந்திக்கவுள்ளது. இந்நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

02. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டம்: இன்று இடம்பெறவிருந்த இக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹகீம் காத்தான்குடிக்கு திங்கட்கிழமை வருகை தரவுள்ளார். அவரது பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெறும் என முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழு எமக்கு அறிவித்துள்ளது. இக்கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

03. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்: இன்று மாலை ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கூட்டத்தையும் முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இன்ஷா அல்லாஹ் தொழிநுட்பம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் இல்லாதவிடத்து இம்மூன்று நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்புகளைக் காண்பதற்கான இணைப்புகள் இன்று நேரடி ஒளிபரப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியிடப்படும்.

வாசகர்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும்.

வஸ்ஸலாம்
KWC முகாமைத்துவம்

9 Responses to “இன்போவின் இன்றைய நேரடி ஒளிபரப்புகள் (25.02.2011) – நிகழ்வுகளில் மாற்றம் (Updated)”

  1. Ajee_uk said

    thank youu..

  2. shiyam said

    keep up the excellent work you guys are doing. Excellent very pleased. Well Done. May the blessings of Allah SWT be with us

  3. aneeq from america said

    kattankudy.info team thanks lot..

  4. Mohammed Hiraz said

    thank you so much ,
    okey what next???

    • Insha Allah, You can expect Kattankudi FM, Online Radio very soon

      Admin

      • Mohammed Hiraz said

        Wow what an amazing I could not believe this is it really??? Fantastic you are so grate thank you so much KWC. well done, keep it up, more and more
        Ma’sha’ allah’ and al hamdu’lillah’

        Allah always bless KWC
        I always pray for that

  5. niyas said

    thnx , kky info
    i’m feeling i’m in kky ….
    niyas
    uk

  6. Mohammed Hiraz said

    Wow what an amazing I could not believe this, is it really??? Fantastic you are so grate thank you so much KWC. well done, keep it up, more and more
    Ma’sha’ allah’ and al hamdu’lillah’

    Allah always bless KWC
    I always pray for that

  7. Fatheela said

    Thanks info.where ever we are but Still we can feel our mother land.well done.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s