முன்னாள் சமுக சேவையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான H.M.அலி அவர்கள் வபாத்து – ஜனாஸா நல்லடக்கம் இன்று (12.2.2011)- காணொளிகள் இணைப்பு
Posted by kattankudi web site on 12/02/2011
-அபூஜுரைப்-
பல பாடசாலைகளில் அதிபராகவும், பல சமுக சேவை நிறுவனங்களில் முன்னர் தன்னை இணைத்து பல சேவைகளைப் புரிந்தவருமான அதிபர் H.M. அலி அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
இவர் மில்லத் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் M.A. ஹஸன்அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.A. ஹுசைன்அலி, மீராபாலிகா மகாவித்தியாலய ஆசிரியர் M.A. ஹைதர்அலி ஆகியோர் உட்பட நான்கு பிள்ளைககளின் தந்தையாவார்.
இவரது ஜனாஸா 5ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுவிக்கப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடி உயர் மணல்மேட்டில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விமான்கள் உட்பட பல பெருந்திரளான பொதுமக்களும் நல்லடக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
நல்லடக்கத்தின்போது பெறப்பட்ட காணொளியை தருகிறோம். அத்தோடு நல்லடக்கம் முடிவுற்ற பின் காத்தான்குடி நூறானியா வித்தியாலய அதிபரும் சம்மேளன உறுப்பினருமான M.C.M.A. ஸத்தார் அவர்களிடம் மரணித்தவர்பற்றி கேட்ட போது அவர்அளித்த காணொளியும் இங்கே பதிவேற்றப்படுகிறது.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதிலும், இவருக்காகப் பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது. இவருக்கு இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸை அளிக்க பிரார்த்திப்போம்.







Nirfan said
Innah Lillahi Vainah Ilaihi Rajiuune. Allahumahfirlahu Varhamhu
Mov.Masooth Ahmed Hashimi said
Innalillahi va inna ilaihy Raji-oon. Allahumma’h firlahu varhamhoo.Ya allah annarathu pavangalai manniththu uyarntha JANNATHUL FIRDOWS -i valankuvayaha, annarthu kudumpatharukku aaruthal alippayaha…masoothhashimi@gmail.com
FaizerAman said
Innalillahi va inna ilaihi raajioon…
M FAIROS said
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்.
Mohamed said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானா௧.
கடல் கடந்த தேசத்தில் வாழும் எங்களுக்கும் இதைப் பார்ப்பதற்கு வாய்ப்பைத் தந்த இன்போவுக்கு நன்றி.
meera kky5 said
its very sad news for us .very sorry hassan ali,husai ali,and haider! ofcours fawas as well.wedone sattar sir,very nice speech!and mahir,kaleelrahman!after long time c them.thanks info……
Nirfan said
Ina Lillahi Vainah Ilaihi Rajiune. Allahumahfirlahu Varhamhu.
niyas said
INNALILLAHI YAINNAILAIHI RAAJIOON……..
NIYAS
UK
Mohammed Hiraz said
இன்னா லில்லாஹ்ஹி வஃஇன்னா இலைஹி றாஜிஊன்
wais said
Innalillahi vainna ilaihi raajioon
mohammed said
INNALILLAHI VAINNAILAIHI RAJIOON
ajmrikas said
Innalillahi vainna ilaihi raajioon
Mohamed Ajwath said
Innalillahi Vainna Ilaihi Rajioon
mmsa said
may Almighty Allah forgive his sin and grand him Jannatul Firdowz
Muzammil said
Innalillahi Vainna Ilaihi Rajioon
may his soul rest in peace.. Ameen
Uwais Mohideen said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவருக்கு உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக
Shukry said
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்….
sameem1414@yahoo.com said
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்
Dr M L Najimudeen said
H M அலி என்று எல்லோராலும் அறியப்பட்ட மர்ஹும் முஹம்மத் அதிபர் அவர்கள் சிறந்த சமூக சேவையாளர். ©நொச்சிமுனைப் பாடசாலையின் வளர்ச்சியில் அவரின் பங்கு அளப்பரியது. அவரது புதல்வர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல அடியாராக அல்லாஹ் அவரை ஏற்றுக்கொள்வானாக.
டாக்டர் எம். எல். நஜிமுதீன்
sajahan farook said
Innah Lillahi Vainah Ilaihi Rajiuune. Allahumahfirlahu Varhamhu
Sajahan Farook
Dr Ahamed Fareed Mw Kky 06
From UK
SMA said
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவருக்கு உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக