காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஜனாஸா அறிவித்தல் – பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள் காலமானார்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/02/2011

காத்தான்குடி டெலிகொம் வீதி சந்தியில் பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள் இன்று  காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய இவருக்கு இறக்கும்போது 48 வயது. இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜெளபர்கான் அவர்களின் மச்சானுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு மஃரிப் தொழுகையின் பின் 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதிலும், இவருக்காகப் பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது. இவருக்கு இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸை அளிக்க பிரார்த்திப்போம்.

46 Responses to “ஜனாஸா அறிவித்தல் – பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள் காலமானார்”

  1. muksith said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  2. Naz said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  3. sabry said

    innalillah vainna ilaihi rajioon

  4. shamil said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  5. Dr M L Najimudeen said

    பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள், இறையடி எய்திய செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைகிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினரின் ஆறாத் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். எல்லாத் துயரங்களையும் தாங்கி வாழ்வில் உயர் நிலை காணும் சக்தியை அவரின் பிள்ளைகளுக்கு அல்லாஹ் வழங்குவானாக. மர்ஹும் அசனார் அமீர் அவர்களை நல்லடியாராக ஏற்றுக்கொள்வாயாக.
    டாக்டர் எம் எல். நஜிமுதீன்

  6. பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள், இறையடி எய்திய செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைகிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினரின் ஆறாத் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். எல்லாத் துயரங்களையும் தாங்கி வாழ்வில் உயர் நிலை காணும் சக்தியை அவரின் பிள்ளைகளுக்கு அல்லாஹ் வழங்குவானாக. மர்ஹும் அசனார் அமீர் அவர்களை நல்லடியாராக ஏற்றுக்கொள்வாயாக.

    INNALILLAHI WAYINAAH IALAIHI RAJIUOON
    mohammed niyas
    sharjah

  7. kaavalen said

    பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள், இறையடி எய்திய செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைகிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினரின் ஆறாத் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். எல்லாத் துயரங்களையும் தாங்கி வாழ்வில் உயர் நிலை காணும் சக்தியை அவரின் பிள்ளைகளுக்கு அல்லாஹ் வழங்குவானாக. மர்ஹும் அசனார் அமீர் அவர்களை நல்லடியாராக ஏற்றுக்கொள்வாயாக.

  8. imthiyas said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  9. sajahan said

    INNALILLAHI WAYINAAH IALAIHI RAJIUOON
    mohammed Farook Sajahan
    London

  10. mama said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  11. akram said

    innalillahi vainna ilaihi rajioon

  12. ஜிப்ரி said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  13. nalla nermaiyanavar

  14. Sitheeque said

    Innah Liilahi Wainnah Ilaihi Rajiun,

    from Mohamed Sitheeque
    KSA

  15. Mohamed Ajwath said

    Innalillahi vainna ilaihi rajioon……..

  16. Rifky said

    innalillahi vainna ilaihi rajioon

  17. sajith said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  18. Nirfan said

    Inna Lillahi Va inna Ilaihi Rajiune.

  19. Shukry said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்………..

  20. ajmrikas said

    innalillah vainna ilaihi rajioon

  21. hidhayathullah said

    innalillah vainna ilaihi rajioon.
    may allah forgive his sins and provide him “jannathul firthouse”

  22. mohamed sajee said

    ASSALAMU ALLAIKKUM
    INNALILLAHI VAINNA ELAIHI RAAJIUN.
    SAHOOTARAR AMEERIR AVARHALIN MARANA SAITI HATTU MIHAVUMM KAVALAI ADAINTAN, AVAR MUSLIM,TAMIL,SINGALA VARHALANDU PIRIVINAI PARPATU KIDAYADU ANAIVARAUM MATTIPPAVAR, ALLAH AVARUDAN ATIHAM ERAKKAM KONTATAAL AVANPAKKAM EADUTTU VITTAN, ALHAMTULILLAH, NAN UTPADA ANAIVARUM ALLAHVIN ERAKKAMUDAYAVARHALAHA MAARA TAYARAAHUVOOM.

    MSM.SAJEE
    (ITN&SLRC-TELEVISION)

  23. irsath said

    innalillahi vainna ilaihi rajiune

  24. Billu said

    Inna lillahi wainna ilaihi raajioon….. We miss u and ur frdship Asanaar nana…

  25. Mohammed Hiraz said

    நிச்சயமாக நாங்கள் எல்லோரும் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் மேலும் அவனிடமே மீண்டும் செல்வோம்!!!
    ஒவ்வரு ஆத்மாவும் நிச்சயமாக மௌத்தை சுவைத்தேதீரும்!!!
    குரான் பேசும்போது அல்லாஹ்வின் நினைவுவரும், மனிதன் மரணித்து மௌனமாகும் போதும் அல்லாஹ்வின் நினைவுவரும்.
    யா அல்லாஹ் நீ மரணமான உனது இந்த அடியானை பொருந்தி கொள்வாயாக!
    அவரது பிழைகளை பொறுத்து ம்ஃபிரத் அளிப்பாயாக!
    அவர் யாறிடமாவது கடன் பட்டிருந்தால் அதை நீயே பொருபேற்று நிறைவேற்றுவாயாக!
    அந்த கடன் குடுத்தவர் தனக்கு வரவேண்டிய கடனை மரணித்த மணிதரின் பேரில் பெருந்தன்மையுடன் ஸதகா செய்ய உள்ளத்தில் உதிப்பை கொடுப்பாயாக! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன்!!!

  26. manithan said

    Innaliilah. May Allah give his wife , children and family to accept the reality. May Allah give him Jeenah. He was really a hard worker and always with smiling face.

  27. star kky said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

  28. star kky said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் (haniffa azeez)

  29. sana said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

  30. SMA said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  31. ajmal said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்………..

  32. ashraf buhary said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்……….

  33. innalillahi vinna ilayhi rajihun.innarukku allah firthouse annum suvarkathay valankuvanaha.alhamthu lillah.

  34. innalilahivainnailayhi rajihun alhamthu lillah

  35. Razmi said

    “Innalillahi Wa-Inna Ilaihi Raajioon”
    Neengal munthik kondeerhal naangal pinthodarwom.

  36. SUHAIR (Q-TEL) said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  37. china bazaar said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்……….

  38. Saheem kky said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

  39. sameem said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  40. nasri said

    Please Change This Words இறக்கும்போது Muslim Must be Put The Words Ok
    Well Come To Kattankudi.info

  41. mohammed. united kingdom said

    innalillahi wainnaillaihi rajihun

  42. ramsy l said

    INNALILLAHI WAYINAAH IALAIHI RAJIUOON

  43. AASHIK said

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  44. ரினா said

    நிச்சயமாக நாங்கள் எல்லோரும் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் மேலும் அவனிடமே மீண்டும் செல்வோம்!!!
    ஒவ்வரு ஆத்மாவும் நிச்சயமாக மௌத்தை சுவைத்தேதீரும்!!!
    குரான் பேசும்போது அல்லாஹ்வின் நினைவுவரும், மனிதன் மரணித்து மௌனமாகும் போதும் அல்லாஹ்வின் நினைவுவரும்.
    யா அல்லாஹ் நீ மரணமான உனது இந்த அடியானை பொருந்தி கொள்வாயாக!
    அவரது பிழைகளை பொறுத்து ம்ஃபிரத் அளிப்பாயாக!
    அவர் யாறிடமாவது கடன் பட்டிருந்தால் அதை நீயே பொருபேற்று நிறைவேற்றுவாயாக!
    அந்த கடன் குடுத்தவர் தனக்கு வரவேண்டிய கடனை மரணித்த மணிதரின் பேரில் பெருந்தன்மையுடன் ஸதகா செய்ய உள்ளத்தில் உதிப்பை கொடுப்பாயாக! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன்!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s