சிறுநீரக மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நோய்க்குட்பட்டிருக்கும் முஹம்மத் றிசான்: விதவைத் தாய் சத்திரசிகிச்சைக்காக உதவி கோருகிறார்
Posted by Kattankudi Web Community (KWC) on 03/02/2011
சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மேலும் இவ்விடயம் தொடர்பான ஆவணங்களையும் வாசகர் முஹம்மத் சப்ரி பிரசுரத்துக்காக அனுப்பி வைத்திருந்தார்.
அவை பிரசுரிக்கப்படுகின்றன.
உதவி செய்ய விரும்பும் வாசகர்கள் தமது உதவிகளை பின்வரும் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்:
பெயர்: ஜனாபா. சுல்தான் றபீக்கா உம்மா / Name: Mrs. Sulathan Rafeeka Ummah
சேமிப்புக் கணக்கு இலக்கம்: 2969172 / Saving Account No: 2969172
வங்கி: இலங்கை வங்கி, காத்தான்குடி / Bank: Bank of Ceylon, Kattankudy








mahzoom said
மெளனம் சாதிக்கும் அரசியல் வாதிகலை கானல்ல
sabry acm said
TKS, JASAKALAAH
snehithan said
arasiyal vaathikalai ilukaatti silarukku saappadu irankaatho..will help him
Fathima said
ஒரு சிரிய தொகை என்றாலும் ஊரில் உள்ள உங்களுக்கு தெரிந்தவரிடம் கொடுக்க சொல்லுங்கள் ஒரு தாயின் கண்ணீருக்காக.
Niyas mohamed said
இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த தொகையை நான் இவரது கணக்கு இலக்கத்திற்கு போடுகிறேன்.
அரசியல் வாதிகளை நம்பாமல் நம்மால் முடிந்தவரை இவருக்காக கொடுத்து உதவலாமே, இவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்போமாக.
அன்புடன்
எஸ்.முஹமத் நியாஸ்,பொத்துவில்.
manithan said
insha allah I will contribute the amount I can to save this innocent child. Ya allah save all of us from Fatal diseases.
ahmed said
please email his all documents to lankanmoor@gmail.com at earliest. masjid’s letters, hospital letters and hospital reports etc.