காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

காத்தான்குடி வெள்ள நிவாரண நிதிக்கான கட்டார் ஒன்று கூடல் அழைப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011

அஸ்ஸலாமு அலைக்கும்.

கட்டார் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும்

’காத்தான்குடி வெள்ள நிவாரண நிதி’ அமைப்பானது கட்டாரில் பணி புரியும் அனைத்து சகோதரர்களினதும் பங்களிப்பைப் பெறும் பொருட்டு மாபெரும் ஒன்றுகூடலை இன்று ஏற்பாடு செய்துள்ளது.

இன்றுவரை காத்தான்குடியும் அதனைச் சூழ்ந்ததுள்ள பிரதேசங்களும் தொடர் மழையினாலும் வெள்ளப் பெருக்கினாலும் பாதிக்கப்பட்டு நமது மக்கள்துன்புற்ருக் கொண்டிருக்கின்றனர். எனவே இம்ம்மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை கட்டார் வாழ் சகோதரர்களும் பரவலாக செய்யவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்ப்பை இந்த ஒன்று கூடல் வழங்குகிறது.

இதுவரை சேகரிக்கப் பட்டுள்ள நிதிகளும் களத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எல்லாத் தரப்பினUக்கும் சென்றடைய வேண்டி இருப்பதால் தவறாது இந்நிகழ்வில் கலந்து கொள்வதோடு ஏனைய சகோதரர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடம் : ஐன் ஹாலித் மஜ்லிஸ்

நேரம்: இரவு 8.30 மணி

திகதி: வியாழக்கிழமை 13/01/2011

வாகன வசதிகள்: டோகா: லக்பிம, சலாமத் லங்கா, சினய்யா: கொழும்பு றெஸ்டுறண்ட்

தொடர்புகளுக்கு: 5594 8455, 5575 7684, 6665 1773

”யா அல்லைஹ் இவ் அனர்த்தங்களில் இருந்து எம் மக்களை பாதுகாப்பாயக”

உன்னைத் தவிர பாதுகாப்பவன் எவரும் இல்லை!

இப்படிக்கு:

Kattankudy Flood Relief Aid (KAFRA) – QATAR

 

17 Responses to “காத்தான்குடி வெள்ள நிவாரண நிதிக்கான கட்டார் ஒன்று கூடல் அழைப்பு”

  1. Irshad said

    Location Details
    “MADRASATUL TAYYIBA”
    Ain Khaleed (street behind salwa road Jawahar Restaurant / near Ain Khaleed Green Masjith)

    Irshad
    Kattankudy Flood Relief Aid (KAFRA) – QATAR

    • Mohd said

      Is that PMGG meeting?????
      please clarify info.
      thanks.

      • M.Rafee said

        Dear Brother,

        We are all from Kathankudy. Our whole intention is to help our people at our hometown. Put our political deference a side and unit in the common forum.

      • Ansar-qa said

        Bro. Mohd
        யார் ஏற்பாடு செய்தால் என்ன வெள்ளத்தின்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறியலவேனும் எதாவது உதவி கிடைக்கட்டுமே!
        உங்களைப் போன்றவர்கள் கேட்கின்ற எல்லா கேள்விகளுக்கும் INFO பதில் சொல்லே வேண்டிய அவசியம் இல்லை அது அவர்களுடைய வேலையுமில்லை.. நல்ல பயனுள்ள விடயங்களை யார் செய்தாலும் ஆதரவளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
        Again dont ask such a useless question

      • buhary said

        Mr. Mohd
        No need to think about political this for our people we are going to help our people “WE ARE ONE WE WILL WIN” just ask to الله to save our peoples.

      • azeemmbm1@gmail.com said

        Mr.mohd, உங்களை போன்ற ஒரு சிலரே எமது ஊரின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகின்றனர். தற்போதைய சூழ் நிலையில் நமக்கு அரசியல் முக்கியமா? தயவு செய்து ஊருக்காக ஒன்று படுங்கள்…அல்லாஹ் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக…. ஆமீன்

      • சகோதரர் mohd இங்கு நாம் சிந்திக்கவேண்டிய விடயம் என்னவெனில் எவ்வாறு சிறு சிறு துளி மழை ஒரு பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியதோ அதுபோலவே உங்களின் கருத்தும் உதவி புரியும் மன பக்குவத்துடன்
        இருக்கும் சகோதரர்களின் உள்ளத்தில் புகுந்து பெரும் அமளி துமளிகளை ஏற்படுத்தி விட்டது.
        இருந்தால் கொடுங்கள் இல்லாவிட்டால் கொஞ்சம் அமத்தி வாசியுங்கள்.வரட்டுமா

  2. Fairoos said

    idilayuma?

  3. Aslam Saja-KSA said

    Mohd :Is that PMGG meeting?????please clarify info.thanks.

    இவ்வாறான கேள்வி அல்லது சந்தேகம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழத்தான் செய்யும் bcoz பொருளாலரும் அக்கட்சியினை சார்ந்தவர் வாகனஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களும் அக்கட்சியின் தீவிர ஆதரவாளர்களினுடையது எனவே நிதி உதவிசெய்ய விரும்பும் சகோதரர்கள் தீர விசாரிப்பதில் என்ன தவறு இருக்கின்றது? ஆளாலுக்கு சகோதரர் Mohd யினை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
    “”யா அல்லைஹ் இவ் அனர்த்தங்களில் இருந்து எம் மக்களை பாதுகாப்பாயக” உன்னைத் தவிர பாதுகாப்பவன் எவரும் இல்லை!

    • Samsudeen said

      இவடம் ஒரு குறிப்பை பதிவு செய்ய வேண்டும். கடந்த சுனாமியின் போது இவ்வாறுதான் இங்கு சம்பந்தப்பட தன்னை மாற்றுக்கருத்தாக கூறும் ஒரு கட்சி ஆதரவாளர்களால் பணம் வசூலிக்கப்பட்டது.

      அதற்கு எந்தவிதமான கணக்கும் காட்டப்படவில்லை.

      எனவே தற்போது மிகவும் விழிப்பாக இருந்து அந்த கட்சியின் தலையீடு இல்லாமல் செரியான முறையில் ஒரு பொது முகாமைத்துவத்தின் கீழ் இந்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேருவதற்கு இதில் ஈடுபடுபவர்கள் முயற்சி செய்யவேண்டும். அல்லாஹ் போதுமானவன்

    • azeemmbm1@gmail.com said

      சகோதரர் அஸ்லம், நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது. கட்டாரில் வசூலிக்கும் பணத்தை PMGG இன் பெயரில் அல்லாது Kattankudy Flood Relief Aid (KAFRA) – கத்தார். என்று நிச்சயம் விநியோகம் செய்வார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன். அல்லாஹ் எமது ஊரை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற துணை புரிவானாக… கத்தாரில் பண உதவி அளித்த அனைத்து நண்பர்களையும் இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனப் பூங்காவில் சேர்ப்பானாக … ஆமீன்… கருத்துக்களை விட்டு விட்டு ஒன்று படுவோம் அல்லாஹ்வுக்காக……. (நான் எந்தக் கட்சியே சார்ந்தவனும் அல்ல)… இதையும் ஒரு அரசியல் கருத்தாக தயவு செய்து மாற்ற வேண்டாம்…

  4. azeemmbm1@gmail.com said

    Aslam Saja-KSA :

    Mohd :Is that PMGG meeting?????please clarify info.thanks.

    இவ்வாறான கேள்வி அல்லது சந்தேகம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழத்தான் செய்யும் bcoz பொருளாலரும் அக்கட்சியினை சார்ந்தவர் வாகனஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களும் அக்கட்சியின் தீவிர ஆதரவாளர்களினுடையது எனவே நிதி உதவிசெய்ய விரும்பும் சகோதரர்கள் தீர விசாரிப்பதில் என்ன தவறு இருக்கின்றது? ஆளாலுக்கு சகோதரர் Mohd யினை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
    “”யா அல்லைஹ் இவ் அனர்த்தங்களில் இருந்து எம் மக்களை பாதுகாப்பாயக” உன்னைத் தவிர பாதுகாப்பவன் எவரும் இல்லை!

  5. Fayz - Qatar said

    சகோதரர் சம்சுதீன் அவர்களே, நீங்கள் குறிப்பிடும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே 2006 இல்தான், சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது 2004 இல். அந்த நிதி கூட சம்மேளனத்தில்தான் கையளிக்கப்பட்டது. உங்கள் விமர்சனம் நியாயமானதாக அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக அமையட்டும்!

  6. Person said

    PMGG பற்றி கட்டாயமாகவும், கண்டிப்பாகவும் குறிப்பிடப் படவேண்டிய விடயம்: – அவர்கள் எந்த ஒரு நிவாரணப் பணியையும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை எதிர் பார்த்து செய்வதைப் போல் காண முடியவில்லை. உதாரணமாக :- எந்த ஒரு இடத்தில் நிவாரணம் வழங்க செல்லும் போதும், அவர்கள் வருவதற்கு முன்பு “Camera Man” வந்து விடுகிறார். அது மட்டுமன்றி, அந்த நிவாரணத்தை குறிப்பிட்ட நிவாரண நிலையத்திற்கு கையளித்த பின்பு 2 அல்லது 3 Photos அதனை கையளித்ததற்கு ஆதாரமாக பிடித்துக் கொள்கிறார்கள்.

    இது எதற்காக?

    அவற்றை காட்டி செல்வந்தர்களிடம் பணம் சம்பாதிக்கவா?
    அல்லது
    PMGG உறுப்பினர்கள் மீது தலைவர்களுக்கு உள்ள சந்தேகமா?
    அல்லது
    அவர்களின் கட்டளையா?
    அரசியல் செய்வதற்கு இது தகுந்த தருணம் இல்லை என்பதை 5 சிறுவர்கள் கூட நன்கு புரிந்து கொள்வார்கள்.

    உண்மையாக பதில் கூறப் படவேண்டிய Comment ஐ அல்லாஹ்வுக்காக Remove பண்ண வேண்டாம் என்று Kattankudi.info விடம் கேட்டுக் கொள்கிறேன்.

    ” தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நல்லதே; மேலும், அதனை நீங்கள் மறைத்து, ஏழைகளுக்கு நீங்கள் அதனைக் கொடுத்தால் அது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும், அது உங்களுடைய சில பாவச் செயல் (களின் விளைவு)களை உங்களை விட்டுப் போக்கிவிடும்; நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்குணர்பவன். ” (Al-Quran – 03:271)

    • xpmgg said

      அல்லாஹ்வின் திருப்பொருத்தமா?????
      சும்மா போங்க சார் ‘கசாப்புகடையில வந்து கருணையை எதிர்பார்க்கலாமா’??, இதெல்லாம் அரசியலில்
      சகஜம் சார். அவங்கள் அரசியல் யாவாரிகள் லாபம் இல்லாமல் இறங்குவாகளா? ஐயோ ஐயோ,,,,

    • Fayz - Qatar said

      சகோதரே, பொது வேலை செய்யும் போது வெளிப்படைத்தன்மை மிக்கதாக செயல்கள் அமைய வேண்டும், புகைப்படம் பிடித்து வெளியிடாவிட்டால் ”இவர்கள் எங்கே?” ”என்ன செய்கிறார்கள்”? என்று கேட்பீர்கள்! பொதுவேலை செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டுத்தான் உள்ளன. kattankudi info வை கவனமாக பாருங்கள், புரிந்து கொள்வீர்கள். தயவுடன் நல்ல கண்ணோட்டத்துடன் பாருங்கள்

  7. WAQ said

    Dear All,
    I am also participated in this meeting. As all are getting confused, I want to say that, this is not belongs to any political party or group. Individuals are may be belongs to some parties but here gathered as a single team to assist our people immediately during this flood situation.They are trying to infrom all and involve all in to this much needed relief work and expect the reward only from Almighty Allah. Please all come and joint and give your fullest support to make valuable contribution to our needy people.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s