காங்கேயனோடை, பாலமுனை, கர்பலா பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தோர்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
நேற்றிரவு 9:00 மணி வரை காங்கேயனோடை, பாலமுனை, கர்பலா பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தோரின் விபரங்களை காத்தான்குடிக் கிளை அனுப்பி வைத்திருந்தது.
எமது யாஹூ குழுவில் இவ்விபரங்கள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் இணையத்தளத்தில் வெளியிடுவதில் தாமதமாகிவிட்டதற்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு அவ்விபரங்களை இங்கு வெளியிடுகின்றோம்.
இன்று எண்ணிக்கை மாறியிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய புள்ளிவிபரங்கள் கிடைத்ததும் பதிவேற்றப்படும்.
| நலன்புரி நிலையம் | குடும்பங்கள் | ஆண்கள் | பெண்கள் | குழந்தைகள் | மொத்தம் |
| பெரிய பள்ளிவாயல், காங்கேயனோடை | 225 | 218 | 250 | 165 | 633 |
| அல் அக்ஸா வித்தியாலயம், காங்கேயனோடை | 600 | 750 | 150 | 1500 | |
| ஹிஸ்புல்லா வித்தியாலயம் | 120 | 230 | 50 | 400 | |
| அலிகார் வித்தியாலயம், பாலமுனை | 200 | 300 | 450 | 100 | 850 |
| ஜாமியுல் மனார், கர்பலா | 156 | 152 | 170 | 210 | 532 |







