காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

உதவி கோருகின்றார்

Posted by Kattankudi Web Community (KWC) on 13/12/2010

காத்தான்குடி 04 மாம்புளியார் வீதியில் வசிக்கும் ஏ. எம். எம். முபீன் எனும் சகோதரர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளார். மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இருக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியள்ளனர்.

இச்சத்திரசிகிச்சைக்கு ரூபாய் 12 இலட்சம் செலவாகும் என்றும் தெரியவருகின்றது.

இவருக்கு உதவி செய்யுமாறு சம்மேளனமும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. இவருக்கு உதவி கோரும் அறிவித்தல் ஒன்றை வெளியிடுமாறு உறவினர் ஒருவர் எமது செய்தியாளர் நூர்தீன் அவர்களினூடாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அமைவாக இத்தகவல் வெளியிடப்படுகிறது.

இவரது வங்கிக்கணக்கு விபரங்கள் வருமாறு:

வங்கி: சம்பத் வங்கி

கிளை: காத்தான்குடி

பெயர்: ஏ. எம். எம். முபீன் (A. M. M. Mubeen)

சேமிப்புக் கணக்கு இலக்கம்: 111553786203

உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள் இவரது வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

-

-

-

 

குறிப்பு: இவ்வாறான உதவி கோரும் அறிவித்தல்கள் எமது சமூகத்தைச் சேர்ந்த அவசியத் தேவையுள்ள ஆனால் அதை நிறைவேற்ற வசதியற்றோரின் நலன் கருதி உரிய ஆவணங்களைப் பெற்று விபரங்களை சரிபாத்து வெளியிடப்படுகின்றன என்பதையும். அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் வாசகர்கள் செய்ய விரும்பும் உதவிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ உரிய தேவையுள்ளவருக்கே நேரடியாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

3 Responses to “உதவி கோருகின்றார்”

  1. azeem said

    good work..

  2. voice of muslim said

    good efforts but why they write the letter will use starting 24-11-2010 untill 15-12-2010 alowable…….?

    • Play Boy said

      விடுங்கப்பா அதிலும் டவுட்டா? உங்களால முடிந்த உதவிகளை செய்யிறதுக்குறிய வழியப்பாருங்கவா! சும்மா குரல் கொடுக்காம.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s