காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

நேர்காணல் 03: மாகாண சபை உறுப்பினர் ULMN. முபீன் அவர்களுடனான நேர்காணல் நடைபெறுகின்றது

Posted by Kattankudi Web Community (KWC) on 06/12/2010

அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது நேர்காணல் தொடரின் மூன்றாவது நேர்காணலான மாகாண சபை உறுப்பினர் முபீன் அவர்களுடனான நேர்காணல் இலங்கை நேரப்படி பி. ப. 8:30 க்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வழமை போலவே இதில் வாசகர்களின் கேள்விகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்ஷா அல்லாஹ் நாளை இந்நேர்காணலின் சுருக்கம் எழுத்து வடிவிலும், முழுமையான ஒலிப்பதிவும் பதிவேற்றப்படும்.

வாசகர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள். தொடர்ந்து பல ஊர் முக்கியஸ்தர்களுடன் நேர்காணல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தி இணையத்தளத்தில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

KWC முகாமைத்துவம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s