ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சியின் பெருநாள் வாழ்த்து
Posted by Kattankudi Web Community (KWC) on 17/11/2010
ஒரு இதிஹாசத்திருநாள் இது. இஸ்லாம் தியாகத்தால் நிமிர்ந்தது என்கின்ற அருமந்த உண்மையின் வெளிப்டுகைதான் புனித ஹஜ்.
அறியாமை அக்கினிக்கு ஈமானியநீரை ஊற்றி எங்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் அணைத்தபோது முழுதேசமும் ஈமானிய வாடையை முகர்ந்து கொண்டது.அதே அற்புத பாதையில் எங்கள் இப்றாஹீம்(அலை) அவர்களின் அருமந்த தியாகம் ஈமானிய ஆத்மாக்களை தூய்மைப்படுத்திய வரலாற்றின் பக்கங்களில் இன்று புனித ஹஜ் மலர்ந்துள்ளது.
ஈமானிய ஹிருதயங்கள் அனைவருக்கும் ஈத்முபாறக்
அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் ஜே.பி
தலைவர், ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சி
*******************************************************************************************************







Azeez said
………… வாழ்க!!!!!!!
Sihabdeen said
Jawfar Khan Assalamualikkum Eid Mubarrak you and your family and muslim brother and sisters all over the world, jasakkallahukhir for your eid message