சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களின் நேர்காணல் – Video இணைப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 04/11/2010
Kattankudi.info Video Team
நேற்றுப் பதிவேற்றப்பட்ட பேட்டியின் வீடியோ பதிவுகளைப் பதிவேற்றுவதில் எதிர்பார்த்ததை விட அதிகம் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதோடு, வீடியோவின் பெரும்பகுதி ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்கவும்.
வீடியோவின் “Play” பட்டனை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை கிளிக் செய்தால் விடியோ தோன்றும்.
மிகுதி Video மூன்று பகுதிகள் விரைவாகப் பதிவேற்றப்படும், வாசகர்கள் தயவு செய்து தாமதத்தைப் பொருட்படுத்தாது காத்திருக்கவும்.
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7






