ஸாவியா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நடாத்திய பாராட்டு விழா (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 21/10/2010
இன்று காலை 10 மணியளவில் காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மூன்றாம் தரம் முதல் கற்பித்த ஆசிரயர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடத்தினர்.
இறுதியாக நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் ஸாவியா வித்தியாலயத்திலிருந்து 12 மாணவிகள் சித்தியடைந்திருந்தனர். அவர்களது விபரங்கள் வருமாறு:
எம். எம். சப்றுன்னிசா – 167
எம். பி. அப்ரோஸ் ஜெமீலா – 164
எம். ஏ. எப். நிஹ்லா – 163
ஏ. எல். அப்றா பானு – 156
ஏ. ஜீ. எப். ஹதீக்கா – 154
ஏ. ஏ. எப். சம்ஹா – 153
எம். என். எப். நிப்லா – 151
எம். எல். எப். ஹம்தா – 148
எம். எஸ். எப். சனூசா – 146
ஆர். எப். சஜ்னா – 146
ஜே. எப். நுஸ்ஹா - 144
எம். எப். ஸம்ஹா - 142
ஸாவியா வித்தியாலயத்தில் சித்தி பெற்ற மாணவர் விகிதம் காத்தான்குடியில் இரண்டாம் இடத்தையும் வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This slideshow requires JavaScript.
(தகவல்: எம். எம். எம். பைரூஸ்)







Faizer said
It is a good movement…
AnniyanN said
Very Good..!