காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை PMGG பிடிக்கவே முடியாது – அடித்துக்கூறுகிறார் நகர சபை உறுப்பினர் நூரி சலீம்
Posted by Kattankudi Web Community (KWC) on 05/09/2010
காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை ஒரு போதும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கைப்பற்ற முடியாதென காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். காத்தான்குடி இன்போவுக்களித்த விஷேட பேட்டியின் போதே நகர சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிடிப்பதென்பது பகற்கனவாகும்.
கடந்த நகர சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்ற 3000 வாக்குகளைக் கூட இம்முறை அவாகளால் பெறமுடியாது என்றே நான் கருதுகின்றேன்.
எதிர்வரும் காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நியமிக்கும் அணிக்கே காத்தான்குடி மக்கள் தமது முழுமையான அதரவையும் அதிகாரத்தையும் வழங்குவார்கள்.
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இப்பிரதேச மக்கள் வழங்கிய முழு ஆதரவும் வாக்கும் அவர் நிறுத்தும் அணிக்கே இத்தேர்தலிலும் வழங்குவார்கள்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் ஒரு போதும் காத்தான்கடி நகர சபையின் அதிகாரத்தை பெற முடியாது.
காத்தான்குடி மக்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் எல்லோரும் நன்கு அறிந்த விடயம்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்குள்ள ஆதரவை அவர்கள் எதிர் வரும காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் நன்கு அறிந்து கொள்வார்கள்
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்குள்ள வாக்கு வங்கியை கடந்த பாராளுமன்றத்தேர்தலை வைத்து அளவிடமுடியும், ஏனெனில் அவர்கள் சிறலங்கா முஸ்லிம் காங்கிரசினை மறைமுகமாக ஆதரித்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேர்காணல்: M. S. M. நூர்தீன் – காத்தான்குடி செய்தியாளர்







Mr.kky said
சகோதரர் நூரி சலீமுக்கு இப்பவே பயம் பிடித்துவிட்டது, பயத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை. இப்படியெல்லாம் பேசினால்தான் இவருக்கும் சீட் கிடைக்கும். இறைவனை மறந்து அமைச்சரை நம்பியவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
fasmil said
hi mr kky i like your comment…………..pls cont……
Mr.kky said
சகோதரர் நூரி சலீம் இரும்புத்தைக்கா போலிங் பூத்தில் …………………….ஓட்டுப் போட்டே 565 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மறந்துவிட்டார் போலும்….!
Suhail said
Sariya Sonninga Mr.KKY
Mr.Saleem KKY Makkal Ongalukku Aatharavaliththu Meendum Meendum ………………….. Mattarhal
ashar said
சகோதரர் சலீம் அவர்களே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சாதிக்க பிறந்த கட்சி எதிர் வரும் தேர்தலில் உங்களுக்கு அது விளங்கும் பாலஸ்தீன் மண்ணுக்கு ஒரு engineer யஹ்யா அய்யாஷ் போல் காத்தான்குடிக்கு ஒரு engineer அப்துர் ரஹ்மான் ……………………………………………………………………………………..
Mymza said
Mr.சலீம் கொஞ்சம் அடக்கி வாசிங்க.ஆட்சி எப்பப்போ மாறும் என யாராலும் சொல்லமுடியாது……………………………..? அல்லாஹ்வை மறந்த பேச்சு பெருமை என்பது அவனுக்கு மட்டுமே சொந்தமானது
mim. Rifan said
Brother சலீம்!
தனது தனிப்பட்ட இலாப நட்டங்களுக்காக சமூக நிறுவனங்களை
விமர்சிக்கக்கூடாது. உங்களால் முடியுமா நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஊர்மக்களுக்குச்
செய்த மூன்று அநியாயங்களை அல்லது துரோகங்களைச் சொல்லிக்காட்ட?
ஆனால் என்னால் முடியும் சலீம்; ………………….. நமதூர் மக்களுக்குச் செய்த முப்பது துரோகங்களைச்
சொல்லிக்காட்ட, மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் PMGG உங்களுக்குச் செய்த
ஒரு துரோகத்தைச் சொல்லிக்காட்ட முடியுமா ? ஆனால் நீங்கள் PMGG யால்
நேரடியாகப் பெற்ற நன்மையை என்னால் சொல்லிக்காட்ட முடியும்.
Ashad said
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நல்லது செய்தால் பயம் வரத்தான்.
Ahamed Ashad
Doha-Qatar
sam said
பிடிச்சுட்டுதைய்யா பயம் பிடிச்சிட்டுது … ஒடப்போறாங்க ஐயா ஒடப்போறாங்க … ஆமா நான் சொல்லுறது நிஜம்.
Ashad said
Dear Saleem .PMGG இல் உள்ள அனைவரும் நல்ல தொழில் உள்ளவங்க. அவர்களுகு அரசியல் தொழில் கிடையாது. அவங்கட சொந்த காசில் நல்லது செய்ய நாம் ஒத்து உழைக வேண்டும் இப்படி விமர்சித்து அந்த நல்லது நடகாமல் போனால் நமது ஏழைகல் கஷ்ட படுவதில் உங்களுகு என்ன சந்தோசம்.
Ahamed Ashad
Doha-Qatar
Mazaa said
(அல்குர்ஆன் 2:247) – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்;
(அல்குர்ஆன் 12:76) – நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம், கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
Son of kky said
Dear Brother A.L.M.Saleem! சும்மா இருந்த சிட்டுக்குருவியின் முதுகில் குத்துவானேன் அது கொண்டையை கொண்டையை லாத்திக்கிட்டு கொத்த வருவானேன்?
kkymovlavi said
Son of kky சேர் எப்படி சுகமா இருகிறீங்களா?ரொம்ப நாளைக்கு பிறகு இங்கலாபக்கம் கிளம்பி இரிக்கிறீங்க
நல்லா நூரி எப்படியும் …வார்.இவர் இனிமேல் புத்தகம்தான் ..னும்
Son of kky said
அஸ்ஸலாமு அலைக்கும். My dear KKYMOULAVI. Im 5n & hope u will be ok.
அடுத்த எலக்ஸன் வரப்போகுது போல? இப்பவே சலீம் நாநா கிளம்பிட்டாரு சும்மாவா சொன்னாங்க “ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்”
எச்சரிக்கை..! said
அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்புக்குரிய சலீம் அவர்களே. நீங்கள் ……………. அரசியல் பிழைப்பு நடாத்தும் ஒரு ………………… பாட்டாளி. முதலில் அதனை நிறுத்துங்கள். பின்னர் சமூகத்திற்காக சேவையாற்ற முடியும். நகரசபையின் கூட்ட அமர்வுகளில் முழுமையாக பங்கு பற்றி கருத்துச் சொல்லத் தெரியாத அல்லது அடுத்தவர்களின் செயற்பாடுகளை ஆக்கபூர்வமாக விமர்சிக்கத் தெரியாத அரசியல் ………….. நீங்கள், நகரசபையின் ஆட்சி அதிகாரங்களை மற்றும் தியாகங்களுடன் சேவை புரியும் இயக்கங்களின் செயற்பாடுகளைப்பற்றி கருத்துச் சொல்வதற்கு தகுதியற்றவர். ………………………… உங்களின் அடிப்படைத் தொழிலைப்போன்று சமூக சேவையை அல்லது அரசியல் அதிகாரங்களை நினைத்துவிடாதீர்கள். சமூக சேவை ஒரு அமானிதம் இது சார்ந்த உங்களின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். வெறுமனே நகரசபையின் கதிரைகளை சூடேற்றிக்கொண்டும், அறிவிலித்தனமான விமர்சனங்களையும் அனுமானங்களையும் தெரிவிக்கின்ற …………… சமூகசேவை இவ்வாறு தொடருமாக இருந்தால், மக்கள் பேசவேண்டிய மொழியால் உங்களுடன் பேசவேண்டி இருக்கும்
என்பதனை நினைவில் நிறுத்திக் கொண்டு உங்களின் தூய்மையான சமூக சேவை தொடர வாழ்த்துகின்றேன். BAARAKALLAHU FEEK..!
kkymahan said
adra sakka… adrasakka.. sir ungakitta yaaravathu kettangalaa..PMGG aatchiyai pudikkumaannu…ithula irunthu yenna thriyuthunna …aduththa varusam neenga ella veetta pohapporinga
kattankudi said
Can you pls tell your name? Under what authority that you are responding as a PMGG, we will not publish your comments unless you should tell us you position in the PMGG.
Admin
kattankudi said
This viewers comments were blocked permanently as he had been banned from all activities of KWC for a comment misuse issue
WebAdmin
M.I.M.Anver Haji said
PMGG க்கான உங்கள் அனைவரது ஆதரவுக்கும் எங்கள் நன்றி, இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியுடன் PMGG நமதூரில் நகரசபை ஊடாக அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் ஒரு முன்மாதிரியான, சுயநலமற்ற, நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அபிவிருத்தியை நிச்சயம் செய்து காட்டும். எல்லா காரியங்களிலும் முன்மாதிரியாக திகழும் எமதூர் ஒரு நகரசபை எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் சிறந்த முன்மாதிரியை எம் பிரதேசத்துக்கு மட்டுமல்ல எம்நாட்டுக்கும் செய்து காட்டும். இதை PMGG ஒரு சவாலாக முன்வைக்கிறது. உங்கள் துஆவும் ஆதரவும் இறைநாட்டமும் இருக்கும்வரை நிச்சயம் PMGG நகரசபையை கைப்பற்றும்.
M .I .M .அன்வர் ஹாஜியார்
(முன்னாள் PMGG ஷூராஹ் உறுப்பினர்)
Doha – Qatar
ashar said
சகோதரர் ஆசாத்தின் கருத்துப்படி PMGG இல் உள்ளவர்கள் அனைவரும் நல்ல தொழில் இருக்கிறார்கள் அவர்களுக்கு அரசியல் தொழில் அல்ல அவ்வாறு அரசியலை தொழிலாக நினைத்திருந்தால் நீங்கள் இன்று KKY நகரசபையில் இருந்திருக்க மாட்டீர்கள் ” அசத்தியம் அழிந்து சத்தியம் நிலை நாட்டப்படும்” என்பதை மறந்து விடாதீர்கள் சகோதரரே அல்லா உங்களுக்கு நல்ல மன நிலையை ஏற்படுத்தி நல்லவைகளை சிந்திக்க அல்லாஹ் நல்லருள் புரியட்டும்
Zat said
All Comments are Acceptable MR. Saleem
fasmil said
mr saleem please dont affright Allah will help to PMGG
msahamed said
then who will help for others?????? allah will help for everyone not only PMGG..
Mr.kky said
“உண்மையாளர்களும் நேர்மையானவர்களும் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்கட்டும்” என்பதுதான் அல் குரானின் வாதமே தவிர க…………….ம், க……………..ம், ஏ……………….ம், ……………..ம், அப்பாவி மக்களை மடையர்களாக்கும் கூட்டமும் என்ன முகத்துடன் இறைவனின் உதவியை எதிர்பார்க்கமுடியும் சகோதரரே? இவர்களுக்கு சை……………ன் உதவி நிச்சயம் கிடைக்கும்.