தீக்குளித்த ஐ.தே.க. ஆதரவாளர் உயிரிழந்தார்
Posted by Kattankudi Web Community (KWC) on 27/07/2010
ஐ.தே.கவின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவுக்கு முன்னால் நேற்றுமாலை தீக்குளித்த நபர் இன்று அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர் ஐ.தே.கவின் ஆதரவாளர் எனவும் கட்சியில் ஐக்கியமின்மை குறித்து அந்நபர் விசனமடைந்திருந்ததாகவும் ஐ.தே.க. பிரதிதித்தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
Tamilmirror:






