கத்தாரிலுள்ள சகோதரர்களுக்கு………
Posted by Kattankudi Web Community (KWC) on 05/06/2010
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்…..
இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் தினங்களில் இலங்கை,கல்குடா – ஜம்இய்யது தாவதில் இஸ்லாமிய்யாவின்(JDIK ) இன் தலைவரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி எம்.ஏ அவர்களின் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் கத்தார் நகரங்களில் நடை பெறவுள்ளது.
1 .o4 .06 .2010 வெள்ளிக்கிழமை சனபிய்யா 4ம் இலக்க வீதியில் மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை பான் நிகழ்ச்சி.
மேலதிக தொடர்புகளுக்கு
சகோதரர். அசனார் தொலைபேசி இலக்கம் : 5125789
2 . 10 .o6 .2010 வியாழக்கிழமை சனபிய்யா 4ம் இலக்க வீதியில் கொழும்பு ரெஸ்டுரன்ட் அருகில் இரவு 8 .30 மணி தொடக்கம்
மேலதிக தொடர்புகளுக்கு
சகோதரர். அப்துல்லாஹ் தொலைபேசி இலக்கம் :5481569
சகோதரர். நியாஸ் மௌலவி தொலைபேசி இலக்கம் :6835263
சகோதரர். அசனார் தொலைபேசி இலக்கம் : 5125789
3 . 11 .06 .2010 வெள்ளிக்கிழமை தோஹா அல்-பனார் 4 ம் தளத்தில் ஜும்மாவுக்கு பின் பயான் நிகழ்ச்சி
மேலதிக தொடர்புகளுக்கு
சகோதரர். மௌலவி ஷிப்லி சிராஜி தொலைபேசி இலக்கம்: 6292367
சகோதரர். அல்-அஷ்ஹர் தொலைபேசி இலக்கம்: 6407265
4. 11 .06 .2010 வெள்ளிக்கிழமை டொயோட்டா கேட்போர் கூடத்தில் பி.ப 4 மணி முதல் இஷா தொழுகை வரை
மேலதிக தொடர்புகளுக்கு
சகோதரர். அசனார் தொலைபேசி இலக்கம் : 5125789
5 . 17 .o6 .2010 வியாழக்கிழமை பொது பயான் நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் நடைபெறும்
நிகழ்ச்சி நடை பெறுமிடம் பின்னர் அறிவிக்கப்படும்.






