This entry was posted on 06/04/2010 at 20:55 and is filed under Audio, GE Campaign.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
கடும் வெடிகளுடன் ஆரம்பமான போல்டிக்ஸ் குன்யா மாகாநாடு…. மிகவும் ஆரவாரத்துடன் பல மொழிகளுடன்
சூடு பிடித்தன. கை தட்டுக்களும், பல பட்டாசுகளும்,பல பொய்களும் ,பிரகாசிக்க டூபுக்களும் உலா வந்தன
பிற கட்சிகாரர்களை விமர்சனம் செய்தார் தம்பி. நமது நாடே பிச்சைக்கு போகும் நிலை ஆனால் தம்பியோ
சொல்வது நகைப்புக்குரிய விடயம்.உலக வங்கி சிறிலங்காவிற்கு கடன் உதவி செய்வதற்கு தயக்கம் காட்டும்
நிலையில் தம்பியோ உலக வங்கி இடம் இருந்து எப்படி நிதி கொண்டுவருவார். சும்மா சொல்லக் கூ டாது
பலதும் தெரிந்த் தம்பி மகாத்மா பொய் அரசனே! உடு… உடு… உடு… நீங்கள் தான் ராசா சேவையின் மகுடம்
ஆனால் அமீர் அலியோ சம காலத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில் தனியான முஸ்லிம் கல்வி வலயத்தை பெற்றுக் கொடுத்தார் தம்பி நீங்க அரை குறை அமைச்சராக இருந்தப்போ இப்படி செய்து இருக்கலாம் இல்லையோ?அமீர் அலி சார் காத்தான்குடி வந்து வாக்கு கேட்கமுடியாது என்றால் தம்பியோ ஓட்டமாவடி சென்று வாக்கு கேட்க முடியாது காத்தான்குடி வீதி அபிவருட்டி ஆர் .டி .ஏ.முலம் செய்யப்படும்
அபிவர்தியாகும். மன்னிக்கவும் பொய்யை உண்மையாக சொல்லும் தம்பியை பற்றி எழுதுவதை இத்துடன் நிறுத்துகிறேன் ..
kkymovlavi…..
மொவ்லவி நீங்கள் ஊரின் விச பூ ரானை பற்றி சொல்லுங்கள் அறியா மக்கள் விஷயம் விளங்காது கை
தட்டுகிறார்கள் ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பொய் நல்லதின் பால் வளிகாட்டுமோ?அவ்வாறெனில் நபி சல்லாஹு அவர்களின் வாக்கு பொய்யாகிவிடும் உண்மையின் பக்கம் தெளிவின் பக்கம்
மக்களை அழைப்பது மார்க்கம் சொல்லுங்கள் உங்கள் கருத்தை நன்றி
முபீன் sir நகர சபையில் 20 இலட்சம் ரூபா களவாடினார் என ஹிஸ்புல்லாவின் வாயால் கூறும் அளவு நிலைமை சென்றுவிட்டது!
நீங்கள் தானே sir அவரை நகர சபைக்கு கொண்டுவந்தீர்கள்! இப்ப அவர் உங்களோடு இல்லை என்பதற்காக அவர் மீது மட்டும் பழி போடுவது நியாயமா sir ?
நகர சபையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் சுத்தவாளிகளா?
நீங்கள் சிலின்கோவுக்கு விட்ட கோடிகளோடு ஒப்பிடும் போடு இது ஜுஜிபி!
இவ்விடயத்தை ஏன் இவ்வளவு நாளும் மறைத்தீர்கள்??????
பிரச்சாரத்தின் கடைசி நாள் இந்த குற்றச்சாட்டு உங்களுக்கு எடுபடும் என கருதுகிறீர்களா?????
அமைச்சர் அமீரலியுடன் சேர்ந்து மாகாண சபைத்தேர்தலின் பிரச்சாரம் செய்தீர்கள், அப்போது ஏன் இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் கேட்கவில்லை????? தேர்தல் வரட்டும் என காத்திருந்தீர்களா?????
எம்மூர் அபிவிருத்திக்கு அமைச்சர் அமீரலி உதவவில்லை என்பதால் அவர் எம்மூரில் வாக்குக் கேட்க “யோக்கியதை” இல்லாதவர் எனக்கூறும் தம்பி அவர்களே, ஓட்டமாவடி, ஏறாவூர் மக்களுக்கு சுழச்சிமுறையில் கிடைக்கவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்காது டாட்டா காட்டிய உங்களுக்கு அங்கு சென்று வாக்கு கேட்க என்ன “யோக்கியதை” உள்ளது???
பிரதேசவாதத்தை கற்றுக்கொடுத்ததே நீங்கள்தான்! இன்ஷா அல்லாஹ் இந்தத் தேர்தலோடு நீங்கள் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலை வரவேண்டும் என பிரார்த்திக்கிறோம்!! ஆமீன்!!!
அமீரலியை சேவை செய்ய இந்த வ… விடவில்லையே!
இந்த ஊரில் எது செய்தாலும் நான்தானே செய்யவேண்டும் என்ற கர்வமுள்ள இவர்கள்
இன்று பல்டியை மாற்றி அடிக்கிறார்கள்!
தயவுடன் இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று மட்டும் கூறி விடாதீர்கள்!
siddiq அவர்களே, சம்பிக்க என்ற இனவாதியும், ரத்ன சிறி விக்கிரமநாயக்கா போன்ற இனவாதிகள் சொல்வதெல்லாம் உனக்கு விளங்குவதே இல்லையா?
விடிய விடிய குவைத் சிடிகுள்ள மை அடித்துக்கொண்டு இருந்தா இது விளங்குமா என்ன!!!
kkymovlavi said

abdullah said
Dear Brother kkymovlavi,
dont stop your comments becouse evryone has rits to say comments ok,
hisb thampy say proves wat ever hisbu got ?????????
no 1 he bourough money under his wife name from seylinko morr more more
paamaran said
kkymovlavi…..
மொவ்லவி நீங்கள் ஊரின் விச பூ ரானை பற்றி சொல்லுங்கள் அறியா மக்கள் விஷயம் விளங்காது கை
தட்டுகிறார்கள் ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பொய் நல்லதின் பால் வளிகாட்டுமோ?அவ்வாறெனில் நபி சல்லாஹு அவர்களின் வாக்கு பொய்யாகிவிடும் உண்மையின் பக்கம் தெளிவின் பக்கம்
மக்களை அழைப்பது மார்க்கம் சொல்லுங்கள் உங்கள் கருத்தை நன்றி
Kundaka Mandaka said
முபீன் sir நகர சபையில் 20 இலட்சம் ரூபா களவாடினார் என ஹிஸ்புல்லாவின் வாயால் கூறும் அளவு நிலைமை சென்றுவிட்டது!
நீங்கள் தானே sir அவரை நகர சபைக்கு கொண்டுவந்தீர்கள்! இப்ப அவர் உங்களோடு இல்லை என்பதற்காக அவர் மீது மட்டும் பழி போடுவது நியாயமா sir ?
நகர சபையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் சுத்தவாளிகளா?
நீங்கள் சிலின்கோவுக்கு விட்ட கோடிகளோடு ஒப்பிடும் போடு இது ஜுஜிபி!
இவ்விடயத்தை ஏன் இவ்வளவு நாளும் மறைத்தீர்கள்??????
பிரச்சாரத்தின் கடைசி நாள் இந்த குற்றச்சாட்டு உங்களுக்கு எடுபடும் என கருதுகிறீர்களா?????
அமைச்சர் அமீரலியுடன் சேர்ந்து மாகாண சபைத்தேர்தலின் பிரச்சாரம் செய்தீர்கள், அப்போது ஏன் இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் கேட்கவில்லை????? தேர்தல் வரட்டும் என காத்திருந்தீர்களா?????
Kundaka Mandaka said
எம்மூர் அபிவிருத்திக்கு அமைச்சர் அமீரலி உதவவில்லை என்பதால் அவர் எம்மூரில் வாக்குக் கேட்க “யோக்கியதை” இல்லாதவர் எனக்கூறும் தம்பி அவர்களே, ஓட்டமாவடி, ஏறாவூர் மக்களுக்கு சுழச்சிமுறையில் கிடைக்கவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்காது டாட்டா காட்டிய உங்களுக்கு அங்கு சென்று வாக்கு கேட்க என்ன “யோக்கியதை” உள்ளது???
பிரதேசவாதத்தை கற்றுக்கொடுத்ததே நீங்கள்தான்! இன்ஷா அல்லாஹ் இந்தத் தேர்தலோடு நீங்கள் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலை வரவேண்டும் என பிரார்த்திக்கிறோம்!! ஆமீன்!!!
siddiq said
kondaka mandka ne ellam arisiyal pesa takuthi atavarkal neenka muslim makkalai mikaum kevalamaha pesiya sarath fonsika uku val pidithu vidu ippa hizbullah vai patti pesirineka KKY MP vara villai yanrall enna nadakom enpatai poruthu irunthu parunka kondaka mandaka – tamilan nammalai achi saikinra nilamaithan varum ok
Kundaka Mandaka said
அமீரலியை சேவை செய்ய இந்த வ… விடவில்லையே!
இந்த ஊரில் எது செய்தாலும் நான்தானே செய்யவேண்டும் என்ற கர்வமுள்ள இவர்கள்
இன்று பல்டியை மாற்றி அடிக்கிறார்கள்!
தயவுடன் இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று மட்டும் கூறி விடாதீர்கள்!
siddiq அவர்களே, சம்பிக்க என்ற இனவாதியும், ரத்ன சிறி விக்கிரமநாயக்கா போன்ற இனவாதிகள் சொல்வதெல்லாம் உனக்கு விளங்குவதே இல்லையா?
விடிய விடிய குவைத் சிடிகுள்ள மை அடித்துக்கொண்டு இருந்தா இது விளங்குமா என்ன!!!
Son of kky said
சித்தீக் நானா தலையைக் கொன்டு போஇ சூ…………..குள்ள வாங்க. தேவையா இதெல்லாம்.