காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

Photos Speak: Hizbullah’s campaign

Posted by Kattankudi Web Community (KWC) on 01/04/2010

This slideshow requires JavaScript.

Courtesy: Hizbullah fanpage on fb

Published for news information purpose only.

25 Responses to “Photos Speak: Hizbullah’s campaign”

  1. kkymovlavi said

    தம்பியின் நிலைமை இப்படியா?கன்வேஸ் போய் மக்களிடம் என்ன கேட்கிறார் ?இன்னமும் கேட்கும் பலகத்தை
    விடவில்லையா?ஐயோ பாவம் மக்களோ கேட்கிறார்கள் ஸ்லிங்கோ பணத்தை. கேட்பவர் எப்படி கொடுப்பார்
    பொறுங்கோ ஒன்பதாம் திகதி எஜமான் வேடம் போடுவார்

  2. KKY SIR said

    a-m mr.kky movlavi unmaila unkaluku nantri unarvu illa thambi athan neek appadiyellam solrinke.i-h neekalum orunal unaraththan porinke thambi movlavi.

  3. Sultan said

    Why Hizbu eppothum poi pesi varugiraar?30 minutes pesinaal athil minimum 15 poi irukkum. Poi solvathan moolam pathavi pettaal, antha pathavi moolam one cent nanmaium kidaikkathu. Kky Hospital Construction sampanthamaga ladies munpaaha kaathil Poo suththuhiraar.Eemaan ullavargal please konjam think Pannungal. Oru puluhal king pinnaal Three quarter kky selvathai ninaiththaal LAJJA LAJJA LAJJA…

    • Son of kky said

      நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? அதான் வேட்டைகாரனுக்கு தெரிஞ்சு போச்சு ஊரில் உள்ள ஆம்பிளைங்க 70% வோட்டு போடமாட்டாங்க மற்ற 30% [ஹாஜியாரும் கலிசரயரும் அடங்கும்] போடுவாங்க அதான் பெண்குலத்திடம் ரீல் ரீலா விடுராரு. பட்டி தொட்டியெங்கும் ஆட்டுகொட்டகை மாதிரி தம்பியின் ஒய்தா அலுவலகம்!!!!அதுல வேற வக்கனையா சிரிச்சுகிட்டு போஸ்டர் வேற!!! எனக்கு பிடிக்கலப்பா!!!! போட்டோ 5ல் உள்ள படுகுழியில் சில பேர் விழுவாங்க 9ந் திகதி அதான் சிலிங்கோ காசுல ஜால்ரா அடித்தவங்க…….பஸார்ல வியாழக்கிழமையிலதானே கொடுப்பாங்க! இப்போ டெய்லி கொடுக்கிறங்களோ????

  4. kkymovlavi said

    கெ.கெ .வை சார் !உணர்வு என்பது ஒரு மனிதனுக்கு உரியது என்ற விடயத்தை நன்றாக தெளிவு படுத்தினீர்கள்
    ரெம்ப நன்றி. உண்மையில் உமக்கு சமுகத்தின் உணர்வு இருக்குமாயின் இவ்வாறான எட்டப்பர்களுக்கு உங்களின் உணர்வு துணை போகாது தம்பி வருவாரு ஆனால் வரமாட்டார் உங்களை போன்றோரை வைத்து
    இறைவன் எமது சமுகத்துக்கு சோதனையை நாடினால் தம்பி வருவார் ஆனால் ஏதும் நடக்காது இல்லே !!!

  5. Sultan said

    2008 provincil election voting nadakkum pothu 5000 fraud temporary identity card kky telecom il ready panninargal. But this time athu seyya mudiyathu. 6000 people veliyoorilum 4000 people foreign ilum iruppathu Hizbukku aappu. Tamil votes kidaikkum enpathu Hizbu mamavin dream. Hizbu mamavudan join panniyathal batticaloa mayor in kathi atho kathi thaan. Mayorukkum namathu mamavin monkey kunam thaaraalamaahave ullathu.

  6. hajiyar said

    Maasha Allah,,,,
    வெளிநாட்டு வாழ் அன்பர்களே,
    மக்கள் ஆதரவு இங்கு படு சூப்பர், இன்ஷா அல்லாஹ் 8 ஆந்த் திகதி மக்கள் ஆணை நிச்சயம் எமது மண்ணுக்கே…
    9 ஆந்த் திகதி …….. சிலரின் ட……..ரு,,,,,, கு…..கிற நா…..ப் பற்றி எங்களுக்கு
    கவலையே இல்லை,,,,

  7. Kalisara said

    ஹாஜியார் நல்லா சொன்னிங்க சூப்பர். நமது மகனை ஏசி ஏசியே இவனுகள் காலத்தைக் கழிக்கின்றானுகள். கௌரவ தாஜுல் மில்லத் அவர்களுக்கு இவர்கள் ஏசுவதே துளியளவும் தெரியாது. இப்படி ஒருவருக்கு நமது மக்கள் ஆதரவு வழங்கி பூமாலை போடுகின்றார்களே என்ற பொறாமைதான்……. இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 09ம் திகதி அவரை நாம் வெற்றி ஊர்வலம் எடுத்து கொண்டாடத்தான் போகிறோம் அதனை இவர்கள் பார்த்து …………… செய்வதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

    • Son of kky said

      ஆமா அவருக்கு ஏச மட்டும்தான் தெரியாது!!!!
      1-பொய் சத்தியம் பன்ன தெரியும்
      2-ரீல் ரீலா காதுல பூசுத்த தெரியும்
      3.சிலிங்கோவில லோன் எடுத்து அந்த டொகிமென்ட்ஸ் எல்லாம் ஆள் வைத்து எடுத்து எரிக்க தெரியும்
      4.கடையெல்லாம் உடைத்துவிட்டு அதே கடைக்காரனிடம் வாக்கு பிட்சை கேட்டு போக தெரியும்
      5.கம்பியூட்டர்ல கிரபிக்ஸ் படம் வரைந்து மக்களை பே………காட்ட தெரியும்

      இன்னும் வேனுமா? இல்ல இது போதுமா?

  8. abdul rauf said

    assalamu alaikum

    kky makkal onrai purinthu kolla veendum in sha allah varukira 8/04/2010 subh tholukai mudithu vidu nam mannaiyum & atanai sutti olla makkalayum sithunthu nitanamaka potu podu oru mistar yavathu kidaithal than nam nimathiyaha vala mudiyum illa viddal nam orin nilaimay marividum

    • Son of kky said

      சகோதரர் அப்துல் ரவூப்! அல்லாஹ்வை மறந்தா இப்படியெல்லாம் பேசுறீங்க? அவனின்றி அனுவும் அசையாது தெரியும் தானே!!! கேவலம் அற்ப மினிஸ்டர் [அதான் உங்க mistar] வந்து தான் நமது ஊரை காப்பாற்ற வேண்டுமோ??? காமெடி கீமெடி பன்னலயே!!!

  9. Sadique said

    சகோதரர் Son Of kky அவர்களே!!! உங்களது கருத்துக்களை மிக நீண்ட காலமாகவே பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன். செலிங்கோ விடயத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர் என்பது தெரிகிறது. ஆனால் ஹிஸ்புல்லாஹ் எந்த வகையிலும் MP யாகிவிட கூடாது என்பதற்கு உருப்படியான வாதம் எதையும் நீங்களோ மற்றவர்களோ முன் வைத்ததாக இதுவரை தெரியவில்லை. ஹிஸ்புல்லாஹ் வேண்டாம் என்றால் அதற்கு மாற்றீடு என்ன என்பதையும் நீங்கள் இதுவரை கூறவே இல்லை. வீணான காழ்புணர்ச்சி மட்டுமே இருக்கிறதாக எண்ணத் தோன்றுகிறது.

    • Son of kky said

      Brother Sadique! I really appreciate your observation & understanding.
      நான் ஒரு போதும் சொல்லவிலை ஹிஸ்புல்லாஹ் MP யாக வரக்கூடாது என்று மேலும் அவருடைய சகோதரியும் மச்சானும் எதிர்கட்சிக்காரனுகளும் தான் மேடைக்கு மேடை வாய் கிழிய கத்திறாங்க….. நீர் சொன்னது போல.சிலிங்கோவில் நான் மட்டும் அல்ல [என்னுடைய பணம் லட்சங்கல் அல்ல சில கோடிகல் திருப்பி கொடுக்க சொல்லுங்களேன் பார்ப்போம் நாய்க்கு ஏன் தோல் தேங்காய் என்று விட்டு விட்டு போய்யிற்றேன்] அவ்வளவுதான் எனது நண்பர்கள் குலாமும் [முன்னாள் எங்களது உயிர்] அதான் இன்னால் உமது ஹிஸ்புல்லாவால் பல விடயங்கலில் ஏமாற்றப்பட்டு இருக்கோம். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்க மேற்படியானுக்காக ஒரு எலக்ஸன் காலத்திலே தமிழ் ஏரியாவுகுள்ளே போஸ்டர் ஒட்ட போய் அடியும் வாங்கி வந்து நின்ற பொழுது கேட்டானே கேள்வி ஒன்று. ஹஹ்ஹ்ஹ்ஹ சொல்ல வெட்கமா இருக்கு அது போல இன்னும் பல சோகக்கதை சொந்தக் கதை இருக்கு எங்களுக்குள்ள. எனது கருத்து பிடிக்கலேன்னா தயவு செய்து இனிமே பார்காதீங்க. அது எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை நாங்க பின்னே பேசி தீர்துக்கொள்வோம் இதெல்லாம் அரசியல்ல சகஜம்தானே!!! நானோ இல்ல மற்றவங்களோ சொன்னாப் போல வோட்டு போடாமலா விட்டுடப்போறீங்க? ஏதோ இந்த சைட்டுல எங்களையும் எழுத வாய்பு தந்தமைக்கு KWC குலுமத்திற்கு நன்றி. சகோதரே! செத்தவனுக்குதான் சுடுகாட்டின் அருமை பெருமை புரியும் அது போல …….. லோ லோ என்று டெலிகொம் ஒபிசிற்கு அலையனும் பின்னெ காரணமும் வாதமும் வரும் தானாகவும் தாராளமாகவும் ஏன் ஹிஸ்புல்லாஹ் MP யா வரக் கூடாது என்று!!!!! Wait & watch…………………………………..

      • Husain said

        Dear Son… Assalamu Alaikkum

        It is clear now, you are a selfish. He (Bro. Hisbullah) never run away. He always with KKY. If he wants your money, he might have ran away. But he did not and he always serving for Batti specially for KKY. So, he like KKY people and you are jelous. You do not want see him as a MP. Please think about KKY & Batti… Do not be a selfish… Regarding his Sis & bro in law, they are the selfish. Just, they want to sabotage his image by saying his sister. What they can achieve… only personal gain. As a people of KKY, please support for Batti & KKY development by select the person from KKY.

        thanks

    • XPMGG said

      சகோதரர் சாதிக்,

      மாற்றீடு இல்லாவிட்டால், இருப்பது எத்தனை பெரிய ஷெய்த்தான் ஆனாலும் அதையே தெரிவு செய்ய வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?

      மாற்றீடுகள் வரவில்லை என்று இல்லை, வளர விடப்படவில்லை.

      எல்லாம் செயச் சொல்லுங்கள். அல்லாஹ் மற்றும் ரசூலின் பெயரை துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று மட்டும் தம்பிக்கு சொல்லுங்கள்.

      வேட்டைக்காரன் பாட்டின் றீ மேக் போட்டுவிட்டு, நஹ்மதுஹு வ சல்லி அலா…. என்று பேச்சைத் தொடங்க வேண்டாம் என்றாவது சொல்லுங்கள் உங்களால் முடிந்தால்.

  10. ABC Groups90 said

    தம்பி ஹஸ்புல்லாஹ்வின் புன்னகையில் மயங்கிக்கிடக்கும் சமூக சிந்தனை பற்றி பேசுபவர்களே! பல கோடிகளைச் செலவு செய்து அபிவிருத்தி என்ற பெயரில் ஊரில் இது வரை தம்பி செய்த ‘அபிவிருததியில்’ நிலைத்து நிற்பதைக் கூறுங்கள். திட்டமிடப்படாத தனக்குமட்டும் விசுவாசமுடைய Contractors களுக்கு பணத்தை அபகரித்து பொதுச் சொத்தை விழுங்கும் தம்பியும் அவரது கூட்டமும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளட்டும். தான் மட்டுமே உரை ஆள்வதோடு அபிவிருத்தியும் தனது பெயரில் மட்டுமே நடைபெற வேண்டுமென்ற குறுகிய மனப்பான்மை கொண்ட தம்பி அவர்கள் ஊருக்குச் செய்த துரோகங்களை அவருக்குப் பின்னால் இதுவரை நிற்பவர்கள் மறந்து விட்டாலும் பல நவீன திட்டங்களை உள்ளடக்கி எமதூருக்கு வரவிருந்த பஸ் தரிப்பு நிலையமும் அதனோடு உள்ளடங்கிய Business Complex திட்டத்தை நிறுத்திய தம்பி யும் அவரது ……..க் கூட்டமும் இன்னும் எமது மண்ணுக்கு இவர்கள் துரோகிகள் என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். 1989ல் இருந்து ஊரை சிங்கப்பூராக்குவேன் எனறு கூறி இது வரைக்கும அவரது சுய நலத்துக்காக குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அல்லாஹ் பாடம் புகட்டட்டும்!!!

  11. imran said

    assalaamu alikkum
    yanna sadique neengalum kalisarayooda sarnthu vote picchai kattu poringa pola
    9 thihathi tharium ungada nilamai.
    haji yanna thiruppium masha allaha va
    yanga shabeel ahmed varuvaanay.
    summa sollakoodaathu hajiar naangalum hisbulla koottathukku pona
    sir solra poi thaanga mudiyalla athaan thirumbi vanthuttan but koottam 100 parukkum 200 parukkum idailathaan
    hajiar neenga kky thaan irukkereengala illa vera yangayaavatho irukkeengala/?
    ok unmaikal mattum yaluthunga

    • hajiyar said

      தம்பி நீங்க கூட்டம் பார்க்கப்போனது ப….. குட்டி பூங்கா பார்க்கப் போன மாதிரி,
      ‘வெளிய வந்து சொல்லிச்சாம் அங்கே ….. இல்லப்பா வெறும் கலர் கலர் பூதான் இருக்கு’ என்று.
      தம்பி இந்த ஹாஜிக்கு நல்லதோ கேட்டதோ அது எல்லாமே இந்த மண்ணிலேதான்.
      தம்பிமார் உங்களுக்கு ஒரு ஆங்கில பழமொழி ‘Actions speak louder than words’முடிந்தால் செயலில் காட்டுங்கள்.

  12. imran said

    i dont know why Kattankudy pepols are thinking only Hizbulla as a poleitician

  13. ABC Groups90 said

    ஹாஜியார்:

    உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியுமா?

    ‘all that glisters is not gold’.

    (‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’).

    • hajiyar said

      ‘ஆனால் பொன் எல்லாம் மின்னுமே ‘ we are only talking about
      gold.

      • ABC Groups90 said

        நீங்களும் உங்கள் தலைவர்களும் பொன்னுக்கும் … பணத்துக்கும் ஆடும் ஆட்டம்தானே இது. அதுதான் இவ்வாறான தங்கம், பொன் எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறதாக்கும். இன்ஸா அல்லாஹ் வரும் வெள்ளி விடிகையில் நீங்கள் தோண்டிய குழி உங்களுக்குக் காத்திருக்கும்.

  14. Son of kky said

    Husain :Dear Son… Assalamu Alaikkum
    It is clear now, you are a selfish. He (Bro. Hisbullah) never run away. He always with KKY. If he wants your money, he might have ran away. But he did not and he always serving for Batti specially for KKY. So, he like KKY people and you are jelous. You do not want see him as a MP. Please think about KKY & Batti… Do not be a selfish… Regarding his Sis & bro in law, they are the selfish. Just, they want to sabotage his image by saying his sister. What they can achieve… only personal gain. As a people of KKY, please support for Batti & KKY development by select the person from KKY.
    thanks

    Dear Bro.Husain. WW
    Thanks for your valuable wishes .
    நான் ஒரு சுயநலவாதி என்றால் நம்ம படையப்பாவும் [அதான் லேட்டஸ்ட் ரீமேக் வேட்டைகாரன்] சுயநலவாதிதான். இல்லையென்று சொல்லுங்க பார்ப்போம்? [ரிபீட்டு]Pls go to my previous #9. Finally சொல்வீங்க அதெல்லாம் நமது ஊரின் அபிவிருத்திகாகதான் செய்தார் உங்களுக் கெல்லாம் பொறமை that’s all. ஹிஸ்புல்லாஹ் ஒரு போதும் ஊரை விட்டு ஓடமாட்டார் அவர் எது செய்தாலும் மாஸாஅல்லாஹ் போட ஒரு கூட்டம் அவர் பின்னால் இருக்கும் வரை.

  15. kkymovlavi said

    அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யாஅல்லாஹ் எமது சமுகத்துக்கு சிறந்த ஒரு முன் மாதிரியான பாராளுமன்ற உறுப்பினரை வழங்கு வாயாக
    பொய் ,களவு ,ஏமாற்றம்,பித்தலாட்டம்,சதி மோசடி,பொய்சத்தியம் செய்தல்,சமுகத்தின் உரிமையை பெற்றுக்கொண்டு அவுரிமையை செறிவற செய்யாமல் மோசடி செய்வது
    மார்க்க அரிஞ்சர்களை அவமரியாதையாக நடத்தல் போன்ற காரியங்களில் தூ மையான ஒருவரை தெரிவுசிவ்வாயாக
    இதற்கு முன் இருந்தவர்கள் எம் சமுகத்தின் பெயரால் எமக்கு அநியாயங்கள் செய்திருந்தால் அதற்குரிய சிறந்த தண்டனையை அல்லாஹ் வழங்கி ஒரு படிப்பினை பெற்ற சமுகமாக நேர்மை நீதிஉள்ளவர்களாக வாழ அருள்
    புரிவாயாக ஆமீன்

  16. kattankudi said

    it is very hard to read your comments. you either write in tamil or english. if you want write in tamil use the one of the following website.

    http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm

    http://english-to-tamil-keyboard.appspot.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s