காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் M. S. S. அமீரலி அவர்களால் ஆற்றப்பட்ட உரை (Audio enclosed)

Posted by Kattankudi Web Community (KWC) on 31/03/2010


(click above link to play audio)

ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில்   அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் M. S. S. அமீரலி அவர்களால் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவு.

நாள் : 28-03-2010

இடம் : Methai Palli Road, Kattankudi

8 Responses to “ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் M. S. S. அமீரலி அவர்களால் ஆற்றப்பட்ட உரை (Audio enclosed)”

  1. kkymovlavi said

    முஸ்லிம் சமுகத்தின் தேச தூரோகி!நீ இன்று சமூக உணர்வு பற்றி பேசுகிறாயா?பிரதேச வாததின் நாயகனே
    நீதானே தன் அரசியல் சுய நலத்துக்காக காத்தான்குடி மக்களின் சொத்துக்களை அபகரித்தாய் இன்னமும் சொல்லபோனால் விரட்டி அடித்தாய் இப்போ அம்மக்களிடம் ஏன் நாடகம் ஆடுகிறாய்
    நீங்களெல்லாம் மொத்தமாக முஸ்லிம் சமுகத்தின் துரோகிகள் காட்டி கொடுப்பவர்கள் உங்களால் தற்போதைய அரசிடம் இருந்து ஒரு உரிமையை கூட பெறமுடியாது உதாரணம் முதல் அமைச்சரை பெற்று கொடுத்ததுபோல

  2. Niyas Mohamed said

    சமூக துரோகிகளின் உரையை வெளியிடுவதைக்காட்டிலும் சகோதரர் முபீன் சகோதரர் பசீர் அவர்களின் உரையை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    • kattankudi said

      Thanks for your comments. As you aware we simply depend on people like you to get news and information. If anyone send their audio and vedio, we will definitly publish.

      Web Admin,
      KWC

  3. Son of kky said

    முதல் அமைச்சர் இல்லாவிட்டாலும் சுன்டக்கா அமைச்சராவது பெற்றுக்கொடுத்தானெ நமது மகனுக்கு அதான் ரோட்டு போடவும் ஈச்ச மரமும் நாட்ட உதவுது இல்ல kkymovlavi எல்லாம் ஒரே குட்டையிலே ஊரின மட்டை தானுங்கோ!!!

  4. real said

    what you have done for kky society?mr.amir ali do you remember me? 3 years before during the ramzan time i came to your home to get political reference for a job but you promised to me give reference actually you did not.{i had proper qualification}.now i realised we need representive from our land.don’t waste your time u may get less or equal to 10 votes in kky.now i dont want your reference

  5. real said

    we hate amir ali

  6. kkymovlavi said

    செரியாக சொன்னீங்க கெ.கெ வை .மகனே இவங்களுக்கு மூ லைக்கு படுகிறமாதிரி சொன்னாலும் மூளை
    எங்கே என்று கேட்பார்கள் த—பி சொல்லுவார் மூளை தலைக்கு மேலே என்பார்

  7. Aslam said

    தேனீக்களை விரட்டியடித்துத்
    தேன் சொட்டும் வதையை
    அபகரித்துக் கொண்டது
    கரடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s