28.03.2010 அன்று ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆற்றப்பட்ட உரை (Audio enclosed)
Posted by Kattankudi Web Community (KWC) on 29/03/2010
ஊரில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவு.
நாள் : 28-03-2010
இடம் : மொடன் ஹாஜியார் வீதி, New Kattankudi
(click below link to play audio)







abdullah said
THAMPY HISBU,
HOWEVER YOU CANT WIN THIS POLL, DONT WASTE YOUR TIME, SAVE YOUR ENERGY, IF TAMILS BROTHERS VOTES BUT THEY WONT SELET YOU, THEY WILL SELECT ONE OF THE TAMIL BROTHER.
HOW DID YOU CAN SAY IF WE DECIDID WE WILL DESTROYE THEM WHO ARE YOU MAN? FIRST OF ALL YOU HAVE TO LEARN HOW TO SPEACH FROND OF PUBLIC OK
ARE YOU THINGING YOU WILL ?????
hajiyar said
Maasha Allah…..
kkymovlavi said
எதிர்வரும் ஒன்பதாம் திகதி தம்பி வெற்றி பெற்றால்………???????/////// வாக்கு பிச்சை போட்ட மக்களுக்கு சேவை
மண் கும்பம் கட்டுவதா ?அல்லது எமது மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்காமல் தமிழர்களுக்கு ஏற்கனவே விட்டது போன்று விற்கப் படுமா ?சேவை நாயகன் சீரழிவின் விளிம்பில் வாக்கு போட்ட மக்கள்
இன்று தம்பி! வாருங்கள் எனக்கு வாக்கு தாருங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பல அபிவருதி வேலை திட்டங்கள் முன் வைத்துள்ளார்.உதாரணம் முதலமைச்சர் விடயத்தில் ராஜ பக்ச சகோதரர்கள் வாய்முடு என்றோடு, நாங்கள் போடும் …………. மாத்திரம் தின்னு எங்கே தம்பியின் முதலமைச்சர் பதவி?.மேலும் இவரின்
பல ………. மாகாண அமைச்சு பொறுப்பை பெறுவதற்காக எமது மக்களின் பெறுமதியான முன்று சகோதரர்கள்
கொலை செய்யப்பட்டார்கள் இது உங்களுக்கு புரிந்த விடயம் பின்னர் மக்கள் இவரை இப்பதவி வழங்கும் வைபவத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என கேட்கும்போது பூ நொச்சிமுனை வழியாக மறைவாக
சென்று கலந்துகொண்டார் இதுதான் ஒரு சமுகத்தின் சேவை நாயகனின் ……. தரமான பண்பா?
இவ்விணைய தளம் ஊ டாக நல்ல செய்திகளை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததற்கு முதலில் அல்லாஹ்விற்கும்
அடுத்து இனைய தள நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் .வஸ்ஸலாம்
Kalisara said
………..மௌலவியரே!
03 நம் சகோதரர்களை நாம் இழந்தது திரு நிசாந்தன் என்பவன் காத்தான்குடியில் வைத்து கொலை செய்யப் பட்டதனால்தான் ஆத்திரம் கொண்ட அவனது ஆதரவாளர்கள் சில சில காட்டு மிராண்டித் தனமான செயல்களில் ஈடுபட்டார்கள். இதனை நமது மகனுடன் தொடர்பு படுத்துவதானது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் செயல் ஆகவே அறிவுள்ளோர் பார்க்கின்றனர். இது உங்களின் அ………யை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் பூநொட்சிமுனை வழியாக தப்பி ஓட தம்பிக்கு என்ன பயம்…?
kkymovlavi said
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் அளவிற்கு அறிவு வளர்ச்சின் உச்சமே
தம்பி கலுசரையின் அறிவாகும் எனவே தம்பியான் சொல்லும் பொய்களை விளங்க முடியாதா?அவ்வளவு
மோசமான பூட்டா உங்கள் மூளைக்கு தம்பி போட்டுள்ளார்.விளங்க முடியா அறிவு விழலுக்கு இறைக்கும்
நீரை போன்று.கரைந்து போகும் ….ண் மூ……………………
imran said
PARUNGAL APADI PASUKERAR , KATTANKUDI MAKAL ETHUM THARIYATHA MUTTALKAL ENDUR NENAITHU KONDO