காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

Basmala Junction (Goodwin) concept images from Hizbiullah fanpage (fb)

Posted by Kattankudi Web Community (KWC) on 25/03/2010

Courtesy: Hizbullah fanpage on facebook

23 Responses to “Basmala Junction (Goodwin) concept images from Hizbiullah fanpage (fb)”

  1. XPMGG said

    நல்லா காட்டுராங்கடா படம் !

  2. Son of kky said

    ஆஹா ஆஹா!!! அற்புதம்!!!! என்னா கற்பனை சக்தி!!! அதென்ன பெயர் “பஸ்மலா” தாஜுல் மில்ல்த் அலல்து சிலிங்கோ ஜங்சன் என்று வைத்தால் சூப்பரா இருக்குமே!!! தம்பின் புகழ் சாகும் வரை சொல்லிக்கொன்டிருக்கலாம் இல்லலயா????

  3. nalanvirumbi said

    சுப்பர் படம்டா தம்பி,
    எஸ்டிமட் எவ்வலலு ?
    கொம்மிசான் எவ்வலவு?
    கொன்டக்டொர் யார் மவ்…… ? அ……ரா?
    த…..இதுமட்டுமா காட்டுவர். ஏன் இதுவரை காட்டிய படம்கல் போதாதோ?
    தம்பி படம் பாப்பார் ஏப்ரல் 9
    பொருத்திருந்துபாரும் மகனெ

  4. Kundaka Mandaka said

    கற்பனையில் கார் ஓட்டுரானுகள்டா சாமி!

  5. hero said

    nalla padam kaatrayda padayappa

  6. hajiyar said

    Masha Allah…

  7. kkymovlavi said

    கையில் பதவி வரும் முன்னே கற்பனைகள் உலா வரும் காட்சி
    சாதனைகள் ஏதும் இல்லையடா கவி பாட ஒரு ஜோதி
    இரு தசாப்தங்கள் நீ செய்தாய் சேவை இனி இல்லை உனக்கு இடம்
    காலி.
    பொறுத்திரு பூல் மாததில் மக்கள் உனக்கு ஊட்டும் பாடம்
    பூல்களும் பல கூல்களும் படை எடுத்து படம் பார்க்க
    முடிவில் ………காட்டிய காட்சியோ என் இரு விழிகளிலும்
    கண்ணீர் சிந்தி சிந்தி நான் இழந்தேன் என் ஊரை கனநிய்ல் தம்பி
    இனி வேண்டாம் இனிமேலும் வேண்டாம் உன் சேவை தும்பி
    இறுதியாய் ……இனி என்ன ……………போகட்டும் போகட்டும்

    கலிமாவுக்கு உன் விலை என்ன தம்பி? காபீர்களும் காண்பார்கள்
    உன் சேவையை கானலாய்……கணணியும் காட்சியும் காட்டிய கோலம்
    மன்னால் ஆனதெல்லாம் மண் செய்யும் காட்சியடா தம்பி
    வஸ்ஸலாம் வஸ்ஸலாம் வஸ்ஸலாம்

  8. Abdullah said

    AAHHAA-AAHHAA-AAHHAAHHAAA: EEEEEEEEEEEEE

    THAMPY HISBUVIN DREEM FANDASTIC BUT?????? INSHAALLAH WE WILL DO WITH ?????????????

  9. sabeel ahmed said

    goodwin janction nallathaan irukkuu (padathula). padayappaa kattuvaaru yanru …….. mattum thaan solraaru. i think hajiar thaan contract yaduttu irukkaar pola

    ithyalaam neenga follow panneneenga yanda road um urum nalaa varum.

    hajiar estimat commition yallaam detail la submit pannunga kkyinfo ikku.
    r…….. moulavi um thalaivar um irukkaanga yalatta kooti kalunga.
    kadaikallaam light board podunga.
    ladies idam hi heels poda vandaam yandu sollunga
    janctionkalukku yallaam colour light (signal) podunga.
    kky la goodwin mattum thaan jangsana??yalla janction nukkum padamaavathu portu kaatunga.
    urla irukkira car not enought offer them lot of cars.
    car yalaam permitla irakkunga (tax free varum).

    poiya padam kaatinaalum poruttama kaatungappa!!!!

    note: padayappaava kalla vote portaavathu minister aakkidunga. illati padam kaatunathu yallaam waste. comment adichathum waste. time um waste.kanavu kandathum waste eecha maram naathunathum waste overbridge udachathum wast.
    totally yallaamay waste haji!!!!!!!
    mmmmmmm nadakkaatum nadakattum
    naangalum kky lathan puranthu valanthathu,

    can u plaese tell us who is ur draugh man. becouse he or she got bright future.

    only for hajiar,
    (if u donot understood or u not get full meening of this comment pls let me i’ll write in english.)

    • hajiyar said

      ‘Ask a silly question,and you will get a silly answer’

      • sabeel ahmed said

        yanna haji oru silly question um illa
        kky la goodwin mattum thaan jangsana??
        ithu mattum than kalvi. thanglish thariyaati neenga tamil la vaasichi parunga haji.
        silly answer yallaam thavai illai olungana answer thanthaal porthum.
        sariyaa…

        tamillum thariyaati sollunga english la adikkan illaati phone number thhanga call paanni solran. ok

        salaam haji.

  10. Kundaka Mandaka said

    நம் பிரதான வீதியில் “காய்ந்து கருகிப் போன ஈச்ச மரத்தின்” புகைப் படத்தை தயவுடன் பிரசுரித்தால் வெளி நாட்டில் வாழும் எம் உறவுகள் பார்க்க உதவியாக இருக்கும்.

  11. sabeel ahmed said

    goodwin junction நல்லாத்தான் இருக்க்கு( படத்துல). படையப்பா கட்டுவாரு என்று மாஷா அல்லாஹ் சொன்னவர் மட்டும் தான் சொல்றாரு . i think hajiar தான் contract யடுத்து இருக்கார் போல இருக்கு

    இதையல்லாம் நீங்க follow பண்ணினீங்க என்றால் வீதியும் ஊரும் நல்லா வரும் .

    hajiar estimate commition எல்லாம் எவ்வளவு என்று kkyinfo க்கு inform பண்ணுங்க .
    பார்த்து !!! r……..m மௌலவியும் தலைவரும் இருக்காங்க ஏலத்த கூட்டி கேளுங்க.
    கடைகளுக்கு light board போடுங்க .
    ladies இடம் high heels போட வேணாம் என்று சொல்லுங்க.
    junction களுக்கு எல்லாம் colour light (signal) போடுங்க .
    kky இல் goodwin மட்டும் தான் junction ஆ ??எல்லா junction னுக்கும் படமாவது போட்டு காட்டுங்க .
    ஊர்ல இருக்கிற கார் எல்லாம் போதாது நிறைய கார் offer.பண்ணுங்க.
    கார் எல்லாம் permitla இறக்குங்க. (tax free வரும் ).

    பொய்யாக படம் காட்டினாலும் பொருத்தமா காட்டுங்கப்பா !!!!

    note: படையப்பாவ கள்ள vote போட்டாவது minister ஆக்கிடுங்க . இல்லாட்டி படம் காட்டியது எல்லாம் waste. comment அடிச்சதும் waste. நேரமும் waste. கனவு கண்டதும் waste ஈச்ச மரம் நாட்டினதும் waste . மேம்பாலம் உடைச்சதும் waste.
    totally எல்லாமே waste haji!!!!!!!
    mmmmmmm நடக்கட்டும் நடக்கட்டும்………
    நாங்களும் kky லதான் பிறந்து வளந்தது.

    தயவு செய்து நீங்கள் உங்களது படம் வரைந்தவரை சொல்ல முடியுமா? because அவருக்கு நல்ல எதிர் காலம் கார்த்துக் கொண்டு இருக்கிறது.

    only for hajiar,
    (if u donot understood or u not get full meening of this comment pls let me i’ll write in english.)

  12. hajiyar said

    ‘முட்டாள்தனமான கேள்விகளுக்கு முட்டாள்தனமான பதில்களே கிடைக்கும்’
    மன்னிக்கவும் எனக்கு முட்டாள்தனமாக பதில் சொல்லத் தெரியாது……….

  13. Kundaka Mandaka said

    முட்டாள்கள் தன்னை எப்போதும் முட்டாள்களாக காட்டிக்கொள்வதே இல்லை. ஹாஜியார்கள் பலவிதம் அதில் நீங்கள் ஒருவிதம்!
    எப்ப ஹாஜியார் நீங்கள் மக்காவுக்கு போனிங்க?

  14. KKY SIR. said

    thambikale unkalukku kky la annathan kurai irukkau sollunke ankaluku thevayane anaithaiyum thambi ankita kaladila kontu vanthu thanthu irukkum po.unkalukku anna pirantho.politic antrale konchem thillu mullu irukkum.antha aalapone bilclinton ne thillu mullu panninethane thambi.onnum ankalukku saiyame appadi natanthiruntha neek solrathila niyayem irukku but namuta thambithan thevekki athikama thanthirukkaru thane pinne anna.konchem sinthithu parunke.annala mutiyala thambi intha thallatha vayasilaum unkalukku itheyellam sollithan theriyanuma thambi.pls we neet to must one minister for kky.don’t forget this.

  15. KKY SIR. said

    thambi hajiyar neek solrathu sirithan thambi.sila kky ……….u annathan sonnalum vilankathu thambi haji.

  16. KKY SIR. said

    அஸ்ஸலாமு அலைக்கும். தம்பிமார்கலே கொன்சம் சின்தித்து பாருங்க.எங்களுக்கு ஒரு பாராளுமண்ற உறுப்பினர் தேவை தானே.

    • Son of kky said

      KKY SIR என்னதான் சொல்லவாரீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லாம் இல்லயா? மினிஸ்டர் வேனும் எங்கிரீங்க பாராளுமன்ற உறுப்பினர் வேனும் எங்கிரீங்க!!! என்ன தலை கிலை கலன்டு போச்சா!!! இப்போ இதெல்லாம் யார்தான் வேண்டாம் என்று சொன்னா? உங்க கதையப்பார்தா தம்பி மட்டும் வந்துதான் எல்லாம் ………ம் போல இருக்கு!!!! ஏன் மற்ற ஆட்கள் ……….னா பு…….ப்படாதோ???

  17. kkymovlavi said

    ஹாஜியார் டடா!சார் கெ.கெ.வை!நீங்களெல்லாம் தம்பிக்கு ரெம்பவே நல்ல பெயர் எடுதுக் கொடுகிறீங்க
    தம்பி தானா சார் பொருத்தமான ஆள்?ஏன் ரெம்ப பொய் உடுவதால் உங்களுக்கு பிடிக்குமோ ?அல்லது நல்ல ஏமாற்று நாடகம் நடத்துவதால் பிடிக்குமோ?நல்ல நல்ல படங்கள் காட்டுவதால் பிடிக்குமோ ?குட்வின் ஜங்க்ஷன் பஸ்மலா நாளை கலாச்சார ஜங்க்ஷன் பல்வாவோ ?நாளை மறு நாள் டெலிகொம் ஜங்க்ஷன் டல்வாவோ ?அதற்கும் அடுத்து வெல்கம் போட் மல்ப்பாவோ?மீராபாளிகா ஜங்க்ஷன் மஸ்பாகோ?இரும்பு தைக்கா ஜங்க்ஷன் மர்ஹபாவோ?அரயன்ம்படி ஜங்க்ஷன் ஆரோகராவோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s