Photos speak: Hizbullah’s Election Menifest ceremony
Posted by Kattankudi Web Community (KWC) on 24/03/2010










(Courtesy: Hizbullah fan-page on fb)
Like this:
Be the first to like this post.
This entry was posted on 24/03/2010 at 13:57 and is filed under GE Campaign.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Mohamed Faazil said
காத்தான்குடி சமூகத்திற்கே ……….. ஹிஸ்புல்லாஹ் தனது ………என்ற தமிழ் சமூகத்தின் ச…………… தூக்கிப் பிடிக்கிறார். அன்று அகிலேஸ்வரன் தந்தது 12000 வாக்குகள். இதற்காய் அன்று செலவு செய்தது சுமார் 1500000 இன்றைய பெறுமதி 05 மடங்காகும். இன்று முழு தமிழ் சமூகமுமே வெறுத்தொதுக்கிய போது இடமில்லாமல் சிவகீதா ஹிஸ்புவிடம் வந்து ஒதுங்கியுள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம் இவர் எத்தனை வாக்குகள் ஒருவேளை 15000 தருவார் தம்பி ஆனால் தரமாட்டார்…….. செலிங்கோ மில்லத்தின் தேர்தல் விஞ்ஞாபனமும் மஹிந்த சிந்தனையும் ஒத்திருப்பதால் இது ஒரு கொப்பி மட்டுமே. மஹிந்த சிந்தனையை மட்டக்களப்புக்கேற்ப உல்டா பண்ணி அதிலும் தில்லுமுல்லு. சபாஹ் …….தொல்லை தாங்க முடியல.
Hafiz - Riyadh said
Dear “Ceylinco Millath”, this is last days of your political era. so do what ever you can.
Son of kky said
அன்புள்ள தம்பி ………… அவர்களை சார்ந்தோருக்குமாக!!!! காத்தான்குடியிலே ……… மௌலவியை தவிர [ஆமா .......... மௌலவி கோட்ட முனை தானே!!!] வேற உலமாக்களே இல்லயா? ஏன் அவங்க அந்த மேடைக்கு வருவதெற்கு லாயகில்லாதவர்களா? எங்கேயேயுள்ள 3 அல்லாமா முல்லாக்கலை அல்லவா ஸ்டேஜிலெ இருப்பாட்டி வைச்சிருக்கீங்க!!!
Who is that guys? Are they “Falahi or Naleemi or Madani or etc etc etc??? ohhhhhh sorry sorry அவங்க மதகுருமார் அப்படித்தானே!!! எந்த மதம் என்று சொல்வீங்கலா தயவுசெய்து ?
MJS. Adil said
அவங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஆனால் ஒரு நிபாந்தனை மாதாமாதம் ஊரைக்கூட்டி ஒரு சாப்பாடு (கந்தூரி) போடனும் திருவிழா மாதிரி
Abdullah said
Dear Brothers,
All of the have to know who r the people i know them Ther are STF THABLIQ JAMATH GROUP VALAICHENAI THEY GROUP WAS REJECTED TABLIQ JAMATH LEADER FROM COLOMBO (MARKAZ) THERE NOT ULAMA OR MOULAVI ???? THAMPY CYLINCO CHEATER WONT GET ANY PROPER ULAMA IN KATTANKUDY & ALLCYLON????
NOW THAMPY CILINGO CHEATER CALL OUT OF OUR AREA PEOPLE LIKE THAMPY CHEATER ANYWAY THAMPY CYLINCO CHEATER NOT WORTHIT & WORKOUT INSHAALLAH WE WILL SEE ON 9TH APRIL
BROTHER …… NEED SOME AGENTS TO DO DEVELOP HES BUSSINESS ,, BROTHER ……. STAY A WAY WITH CHEATER THAMPY OTHERWISW U CANT GET ANY GOOD REPUTATION ( GOOD NAME ) BECOUSE THAMPY CHEATER S HAND IS DIRTY??????
kkymovlavi said
தம்பி மில்லத் லிங்கோ வெளியாக்கிய அரசியல் விஞ்சாபனம்.இது நிச்சயம் எமது சமுகத்துக்கு பிரயோசனம்
தராது காரணம் காபிர்களும்,மன்னரை வணக்க முஸ்ரிகுகளும்,காஜாவாதிகளும்,தலைக்கு முக்காடு போட்ட
மொவ்லவி …….. வீற்றிக்கும் சோகமான நிலைமையை பார்க்கும்போது.வின்ஜாபனம் வீண் சாபம்தான்
பல பக்கங்களைகொண்ட இவ்வின்ஜாபனம் தேர்தல் பின்பு குப்பைக்கு செல்லும் கச்சி விட்டு கச்சி தாவுவது
தம்பியின் கொள்கை யாகும் கொள்கை இல்லாதவர்களின் இவ்வின்ஜாபனம் சவத்துக்கு போடும் பூ மாளை போன்றுதான்.தற்போதுள்ள அரசியல் கல நிலவரத்தை நோக்கும்போது தம்பிக்கு எம்மதமும் சம்மதம்தான்
அல்லாஹ் நமது உம்மத்தை நன்மையின் பக்கம் வாழ ………
Son of kky said
மௌலவி நீங்க இப்படி கமன்ட்ஸ் கொடுக்கிறிங்க அவங்க இப்போ சொல்லுவாங்க இந்த வெப் சைட் சிலிங்கொ மில்லதுக்கு எதிரானது என்று. சும்மா ஜோக்குக்கு சொல்ரேன் எலக்ஸன் முடியும்வரையாவது சும்மா தஸ்பீஹ் செயிதிட்டு இருகலாமில்ல!!!!
kkymovlavi said
என் அருமை சகோதரர் KKY மகனே !நல்ல பேச்சுக்கள் பேசுவதும் நல்லதின் பக்கம் மக்களை அழைப்பதும் தர்மமாகும்.எனவே நீங்களும் நல்லதின் பால் மக்களை அழைக்கவும்.தீமையை தவிர்ந்து
வாழுங்கள் என்று மக்கள் மனதை தொடும் வகையில் சொல்லவும்.அல்லாமா அஹ்மத் கருத்து அரசியல் என்பது நய வஞ்சகத்தின் முழு வடிவம் அதாவது முற்று புள்ளியாகும்.நல்லதை சொல்லும் நாம் யாவரும்
நம் சமுகத்திற்கு நல்லதை சொல்வோம்.சமுகம் பயன் பெறட்டும்
Niyas Mohamed said
சரியான பதில் வாழ்த்துக்கள் kkymoulaviஅவர்களே.
Son of kky said
Thanks 4 ur advice my dear kkymoulavi
kattankudi said
Dear Viewers: Try not disgrace names of people appear in photos. They have their own decision to support any candidate. We are having a hard time in editing comments these days
WebAdmin
kkymovlavi said
செரியான கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி கெ.கெ .வை மகனே என்னிடம் தவர்கள் இருப்பின் மன்னிக்கவும் வஸ்ஸலாம்