காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மீரா பாலிகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முயற்சி

Posted by Kattankudi Web Community (KWC) on 23/02/2010

இன்றைய தினகரன் பத்திரிகையில் இவ்விடயம் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வால் இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை மாகாண அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகள் பணிக்கப்பட்டிருப்பாதாகவும் இச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
 
ஊரில் மத்திய மகா வித்தியாலம் மட்டுமே தேசியப் பாடசாலையாக இயங்கி வருகிறது. வழமையாக தேசியப் பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சினால் முகாமை செய்யப்படும். மாகாண அமைச்சின் பரிந்துரைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மத்திய அமைச்சு மேற்கொள்ளக் கூடும். 
 
அதிக வசதிகளைப் பெறும் சாத்தியம் உள்ளது என்று கூறப்பட்டாலும், ஏற்கெனவே உள்ள தேசியப் பாடசாலையின் நிலையை பார்க்கும் போது அவ்வாறு தோன்றவில்லை. தகுதியான அதிபர் ஒருவரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே ம. ம. வி. இருக்கிறது.
 
மேலும் ஆசிரியர் இடமாற்றங்கள் தேசிய பாடசாளைகளுக்கிடையிலேயே செய்யப்பட்டு வருவதால், ஊருக்கு வெளியே கடமையாற்ற செல்ல வேண்டும் என அஞ்சி அநேக ஆசிரியர்கள் மாகாண கல்வி அமைச்சின் கீழ் இருக்கவே விரும்புகிறார்கள். எனினும் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரியர் நியமனங்களின் போது தேசிய பாடசாலைகளுக்கென தனியான ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
 
இவ்விடயம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

5 Responses to “மீரா பாலிகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முயற்சி”

  1. Fayz - Qatar said

    MP இருந்து நடக்கும் சேவைகளை விட அதிகம் சேவைகள் தேர்தல் காலங்களில் எமக்கு கிடைக்கிறது.
    அல் ஹம்துலில்லாஹ் ..!
    இறைவா வருடத்துக்கு ஒரு தேர்தலையாவது நடத்த அருள் புரிவாயாக!

  2. I lov kky said

    Ellam summa pammathu brother.

  3. risvin said

    eppadiyo urukku(kky) nallathu natantha seri.

    • muneera said

      DEAr RISVIN NEENGAL QATAARILA IRUNTHU KONTU KATTANKUDYA NINAIKKAATHA NEENGAL KATTANKUDY ILLAYA, NEENGAL BASIC SIHARAMTHAANEY SIHARATHUKKU NALLATHU NADAKKATTUM ENTU SOLLUNGAL ATHU NIYAAYAM

  4. 1 of u said

    Mr. this is the reality whether you lot like it or hate it.this is the politics do’t act like a kids or do’t make comment like kids.if you do’t know the politics.
    Muneera!People like you has to be kicked out of the community because making comments like this,not racist are you?(KKudy-Siharam,welcome people like you to our PMGG).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s