காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

About us

அஸ்ஸலமு அலைக்கும்.
காத்தான்குடி இணையச் சமூகத்தின் வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். காத்தான்குடி தொடர்பான விடயங்கள், முக்கியமாக செய்திகள் இம் முகப்புப் பக்கத்தில் பதிவேற்றப்படைவுள்ளன.

69 Responses

  1. Farhan says:

    please add my E-mail and send me time to time your massages

  2. Dear Brother,
    i am happy to see your website. i want to help you.
    if you need a website i will provide for you free. i can resister a kattankudi.info
    i have hosting space, i will give you part of hosting.
    your service very speed & best. the problem is free blog only.

    Please contact : fahathsun@gmail.com
    Jazakallah.

  3. akmal says:

    Assalamu Alaikkum,
    Dear KYG,
    This is Suhadhas Memorials Applications.
    we r on Face Book and publishing past and latest news.
    thanks.

  4. MFM Suhaib says:

    Assalamu Alikum…

    Dear kattankudy social network…..
    i see your website it’s really useful and helpful. so thank you for your provide…

    from
    suhaib
    Sewa_Batti

  5. Assalamu Alaikkum,
    Dear kattankudy social network (KYG)…
    I’m join 2 late…
    I’m happy to see your website.
    your service very kind & Quickly.
    keep it up……..
    10x 4u & ur YG.
    Here…
    Mohamed Fowmy
    Doha-Qatar.

  6. kattankudi says:

    Wa alaikumus Salam Bro. Fowmy,

    Thanks for the comment. We are known as Kattankudi Web Community – KWC and doing web based activities to create a neutral and transparent discussion platform for our homeland, Kattankudi.

    Pass the message to your friends from Kattankudi, either living abroad or home and ask them to join our Kattankudi Yahoo Group (KYG) also. You can find the group link at the right side top area of our website.

    Please follow the website and group give constructive comments and advises. We are happy to serve our people always.

    Wassalam
    WebAdmin

  7. Ansar says:

    Assalamu Alaikum
    Dear members of Kattankudy Web Community,
    I am very happy to write this, i welcome your site you are doing very well service,especialy living abroad. it is very usefull site to get news and information about our community and homeland.please do this best
    thanks you
    Ansar-Qatar

    • kattankudi says:

      Thanks for your comments. You can even join our yahoo group to share your views and get others (if you are not member). To join the yahoo group, you can follow one of the below;

      1. click top of right side link at our website “join yahoo group”and follow the pocedure, or
      2. you can send email to Kattankudi-subscribe@yahoogroups.com, or
      3 you can email to us at kattankudi@yahoo.com

      Regards,
      Kattankudi Web Community (KWC)

  8. Rauff Hakeem says:

    I appreciate ur activities and keep it up
    thanks all of u

  9. silmi says:

    தயவுசெய்து கடந்த வெள்ளி கிழமை நடை பெற்ற ஜும்மாஹ் பிரசங்கத்தினை (மீரா ஜும்மாஹ் பள்ளிவாயல்) உங்களது வலையமைப்பில் பிரசுரிக்க முடியுமா? பிரசுரித்தால் மிக்க உதவியாக இருக்கும் .

  10. Thasneem says:

    Assalamu Alaikum
    your web link&Logo add my site ur website..Please.. take me

    • kattankudi says:

      Bro Thasneem,

      Thanks for adding our link to your website.

      WebAdmin

  11. how can i add my articles for your website….

    • kattankudi says:

      Dear Fowmy,

      Please send your article to our following email:

      kattankudi@yahoo.com

      we will publish your article if it is suitable.

      Regards,
      Web Admin

  12. அஸ்ஸலாமு அழைக்கும்.
    யாஹூ குழுவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்….
    நமது யாஹூ குழு பக்க சார்பற்றது என்பதற்காக சத்திய மார்க்கத்தினை உடைத்து சொல்லாமல் இருக்க முடியாது.
    தயவு செய்து சமுதாய ஒற்றுமை என்ற ஒரு மாயையிக்கு துணை போகாமல் சத்திய மார்க்கத்தினை சத்தியமாக எடுத்துறைக்க ஒரு களத்தினை நமது இணையத்தில் ஏற்படுத்துமாறு வேண்டுகின்றேன்.
    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
    அல்லாஹ் போதுமானவன்.
    உங்களுடன்…
    பௌமி-கட்டார்

  13. அஸ்ஸலாமு அழைக்கும்.
    யாஹூ குழுவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்….
    அண்மைய செயற்பாடுகளை அவதானித்து ஆராய்ந்து எமது இணையச் செயற்பாடுகள் தொடர்பான ஆழமான மீள்வாசிப்போன்றைச் செய்து முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்ததினை இட்டு வேதனை அடைகின்றேன்.ஊடகங்களில் வழங்கப்படுகின்ற கருத்துச் சுதந்திரம் சிலரால் துஸ்ப்பிரயோகம் செய்யபடுவதினால் தான் ஊடகங்களும் சில நேரங்களில் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன.இவ்விக்கட்டான முடிவுகள் எடுப்பதுக்கு என்னைப் போன்ற வாசகர்களும் ஒரு காரணியாக இருப்பதினால் முதலில் மன்னிப்பு வேண்டுவதோடு அனைவரிடமும் தெரிவிக்கின்றேன்.

    சில வேலைகளில் தடைகள் வருவதுண்டு.இருப்பினும் தடைகளை தாண்டித்தான் சரித்திரங்களும் படைக்கப்படுவதுண்டு. நமது சமுதாயத்துக்கு ஒரு சிறந்த ஊடகம் அமைய வேண்டும். அதற்காக வாசகர்களாகிய நாங்களும் உங்களுடன் உடனிருப்போம்.தயவு செய்து உங்கள் சேவைகள் தொடர வேண்டும்.எங்களால் முடிந்தளவு இதற்குரிய உதவிகளை அளிக்கக் காத்திருக்கின்றோம்.அத்தோடு நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட காத்திருக்கின்றோம் நம் சமுதயத்திட்காக.
    மேலும்,
    நமது யாஹூ குழு பக்க சார்பற்றது என்பதற்காக சத்திய மார்க்கத்தினை உடைத்து சொல்லாமல் இருக்க முடியாது.
    தயவு செய்து சமுதாய ஒற்றுமை என்ற ஒரு மாயையிக்கு துணை போகாமல் சத்திய மார்க்கத்தினை சத்தியமாக எடுத்துறைக்க ஒரு களத்தினை நமது இணையத்தில் ஏற்படுத்துமாறு வேண்டுகின்றேன்.
    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
    அல்லாஹ் போதுமானவன்.
    உங்களுடன்…
    பௌமி-கட்டார்.

  14. Abimani says:

    there was a big IJTHIMA on Friday 07/05/2010,
    Y u did not say abt it….so u r one side…

  15. Dr. mohamed Fahmy says:

    Hai

    as a person from Eastern province i am so appreciate about your commitment through this website.
    When i was in Sri Lankan i used to work with Mr.Rahman from the starting of in 2001 and left the country and living in the london at the moment.

    I am so happy and ready to help you all the time.

    I send the following article to only reading purpose to your website.

  16. mohamed says:

    மெத்தைப்பள்ளி வித்தியாலயம் தொடர்பாக பூவி எழுதிய செய்தி வெறும் பொய்யானது. தயவு செய்து இது பள்ளியின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். தயவு செய்து பா .அ.ச. செயலாளரிடம் உண்டையை விளங்கிக் கொண்டு செய்தியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். செயலாளரின் தொலை பேசி இல.0779696366 இச் செய்தியை உங்கள் இணையத்திலிருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

  17. mohamed says:

    நன்றி. எமது பாடசாலை மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு மீண்டும் நன்றி. உங்கள் பொறுப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்-
    செயலாளர்,
    மெத்தைப்பள்ளி வித்தியாலயம்.
    காத்தான்குடி

  18. seeraas says:

    Assalamu Alaikum Dear Brother In Islam.
    Thanks For Support By Groving Islam
    i Also Like To Help Our Ummah.
    Wassalam.

    umer2@live.com
    seeras86@gmail.com

  19. அஸ்ஸலாமு அழைக்கும்.
    ஜூன் 2010 த்தில் முரண்பாடான தலைப்புக்களில் சமுதாயத்துக்கு தெளிவுபடுத்தும் நோக்கோடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் சுன்னத்துவல் ஜமாதுக்கும் இடையிலான இடம் பெறும் விவாத முடிவுகள் உடனுக்குடன் நமது இணைமனைக்கு அனுப்பப்பட்டிருந்தும் ஏன் இன்னும் நமது இணைமனையில் பிரசுரிக்கவில்லை.? (ஏன் தணிக்கை செய்தீர்?…)

    “சத்தியத்தை தெரிந்தும் மறைக்காதீர்” என்ற இறைவனின் எச்சரிக்கையோடு வினவுகின்றேன்.

    மேலதிக தகவல்களுக்கு விவாதத்தின் வீடியோவைப் பார்க்கவும்.
    http://www.onlinepj.com
    http://www.tntj.net

    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
    அல்லாஹ் போதுமானவன்.
    உங்களுடன்…
    பௌமி-கட்டார்.
    27.07.2010

    • kattankudi says:

      Salam,

      What you have sent to us is from you side. we did not see or watch any neutral evidence whcih gives clear view of the debate.

      It is reaaly unbiase to publish oneside without seeing the full vedio

      • பௌமி says:

        நன்றி. உங்கள் பொறுப்பான சேவை தொடர வாழ்த்துகிறோம்.

        விவாத முடிவுகள் மாற்றப்படலாம் என்பதற்காகவே நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

        விவாத வீடியோவின் க்லிப்பிங்கை உங்களது வலையமைப்பில் பிரசுரிக்க முடியுமா? பிரசுரித்தால் மிக்க உதவியாக இருக்கும்.

        மேலதிக தகவல்களுக்கு விவாதத்தின் வீடியோவைப் பார்க்கவும்.
        http://www.onlinepj.com
        http://www.tntj.net

        “சத்தியத்தை தெரிந்தும் மறைக்காதீர்” என்ற இறைவனின் எச்சரிக்கையோடு வினவுகின்றேன்.

        “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
        அல்லாஹ் போதுமானவன்.
        உங்களுடன்…
        பௌமி-கட்டார்.
        27.07.2010

  20. Thasneem says:

    Hi…
    please visit my website and …http://www.kattankudytec.comyr.com/

  21. accor says:

    I want to know pmgg latest news

    • kattankudi says:

      Dear accor,

      We publish news about political parties or people involved in politics based on their request only. News previously appeared in our web page about PMGG are also fall in this criterion.

      If you need more news about PMGG, please contact them directly.

      Wassalam

      WebAdmin

  22. accor says:

    tankyou for your message

  23. ODAYOORAN says:

    இந்தப் பக்கமும் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது

  24. Abdun Naafih says:

    Dear sir,

    Please send your e-mail address…

    A. Naafih

    • kattankudi says:

      Assalamu Alaikum Bro Naafith,

      We can be reached at:

      kattankudi@yahoo.com

  25. Anver says:

    AA

    Hi Web Admin,

    I knew that your web output is handy to kattankudy people live in abroad. As per your forecast I had uploaded little information about Green Card opportunity to live in America. Unfortunately that information has been deleted and I believe those are invaluable to our community.

    I would appreciate if you could response promptly regarding this matter.

    Jazakallah

    Anver

    • kattankudi says:

      Assalamu Alaikum Bro. Anver,

      Certain comments end up in the Spam section and automatically deleted. I have found this comment also in the Spam folder. Information about Green Card Lottery is of course useful.

      Please send it to our Yahoo Group if you are already a member there, otherwise join the group and send. You can find the link for this Yahoo Group at the right side bar of our website

      Wassalam

      WebAdmin

    • Anver says:

      Hi Web Admin,

      Jazakallah for your promt attention. Insha Allah I’ll catch you on Yahoo Group.

      WA & Rgds

      Anver

  26. asanarilmutheen says:

    Assalamu alaikum warahmathullah,
    dear admin,is it possible view risala fm thru online?i tried thru http://www.risala.com.lk but it is coming to kattankudy.info.. can you tell me please how can i view risala fm?
    thanks
    Ilmutheen
    KSA

  27. New Website From Pottuvil
    visit:http://www.pottuvil.info

  28. Oadai says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    காத்தநகருக்கு அண்மித்த வரலாற்றுப் பாரம்பரியமிக்க காங்கேயனோடைக் கிராமத்தின் செய்திகளைத் தாங்கி வருகின்ற காங்கேயனோடை.நெட் என்ற பகுதியில் எமது உம்மாவின் மற்றுமொரு செய்தித் தளம் விரிந்திருக்கிறது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
    http://www.kankeyanodai.net

  29. Fawzer.SH says:

    அஸ்ஸலாமு அழைக்கும்.
    தங்களின் இந்த இணையத்தள முயற்சிக்கு எனது இனிய வாழ்த்துக்கள். தங்களின் இணையத்தளத்தின் மூலம் சொந்த மண்ணை பிரிந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் நம் சமுதாயம் ஓரளவாவது தன சமூகத்தின் இன்னல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனினும் இன்னும் பல ஆக்கபூர்வமான பக்கங்களுடன், இலகுவாக கையாளக் கூடிய வகையில் தங்களின் இணையத்தளத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற பலரின் அவாவாக உள்ளது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
    நமக்காக நாம்…….நாமாகவே இருப்போம்.
    Fawzer.SH
    Switzerland

    • kattankudi says:

      Dear Fawzer,

      Thank you for your advice. We are now trying to develop new web. Inshaalla we hope, it will be much improved one and accommodate user friendly enviorenment. we look forward everyone support and advise.

      Regards,
      KWC

  30. mohamed says:

    this web address and news also good for the out of the country who want read in our real situaton really iam happy for that so you can continue …………
    best of luck
    from …..
    mohamed doha

  31. Ahamed Rizvi says:

    Maasha allah

  32. mafas says:

    mashallah….good keep it up may Allah will help u all….Thanks

  33. Mohamed Rizmi says:

    Assalamu Alaikum Warah., for evrione to using this web site.

    • subair says:

      Insha allah SLTJ has stared its journey with collected relief towards bat dist

  34. musnath,munsifa says:

    Assalamualaikum moothanager yem uorin seithigalai mulumeiuodan tharum mootha walaiyameippukku yenthan walthukkal THANKS

  35. fahmitha says:

    பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அதிதீவிர ஆதரவாளரான றசூல் அதிபர் அவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்

    கிழக்கு மாகாண சபை உறப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினருமான ULMN முபீன் அவர்கள் றசூலுடன் பேசியதையடுத்து இந்த இணைப்பு இடம் பெற்றுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தை காத்தான்குடியில் வைத்து பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவூத் முன்னிலையில் இடம் பெற்றதாகவும் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் பட்டியலில் SLMC சார்பில் இவருக்கு இடம் தருவதாக ஒப்புதல் பெற்ற பின்பே இவர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

  36. RASEEL ABDUL RAHUMAN says:

    Your service is need our muslim socity. Allah will help us.

  37. Zian says:

    Can you please upload the Mr. Hisbullah’s last speech video record. please….

  38. Afraz Khalid says:

    Assalamu Alaikum Warah….,
    I thank you for all the members of Kattankudy .info them for you effort.

  39. Shafny A says:

    This is theme is really good. Keep it up guyz

  40. IMANA_KKY says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்பின் KWC!
    இன்று ஞாயிறு (17/04/2011) பின்னேரம் 4.30 மணிக்கு சம்மேளனக்காரியாலயத்தில் சிலிங்கோ முதலீட்டாளர்களுக்கான ஒரு கூட்டம் இடம்பெற இருப்பதாக தகவல் கிடைத்தது வெளிநாட்டில் வசிக்கும் என்போன்ற சகோதரர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கிடைக்கவில்லை. எனவே தயது செய்து அக்கூட்டம் பற்றிய மேலதிக தகவல்களை தங்களால் தந்துதவமுடியுமா? நன்றி.

  41. Sitheeque says:

    Dear Admin

    please provide me detail to publish a article such as some useful topics…

    thanks

    Mohamed Sitheeque (IT)

    • you can send an article to kattankudi@yahoo.com

      Admin

      • Sitheeque says:

        Thanks and best regards

  42. S.H. Fawzer says:

    அஸ்ஸலாமு அழைக்கும்
    அன்பின் இணையத்தள நிருவாகிகளுக்கு… சாய்பாபாவின் மரணம் பற்றிய தங்கள் செய்தியின் கிப்ட்ö தொடரும் கருத்துப் பறிமாற்றங்கள் எம்மவரின் சிலதரபட்ட வக்கிரபுத்தியை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பிற மதங்களிப்பற்றி நாம் கருத்து கூறுவதற்கோ அல்லது அவர்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதட்கோ எமக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அத்துடன் ஒருவரின் மரணத்தின் பின் அவரைப் பற்றிய விமர்சனம் செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கின்றது. பலதரப்பட்ட சமூகத்தினர் பார்வையிடும் இணையத்தளத்தில் இபாடியான கருத்து பரிமாற்றங்கள் வருவது பிற மதத்தினரின் மனதை காயப்படுத்தும் என்பதையும் என்பதையும் நாம் உணரவேண்டும். எனவே இப்படியான கருத்துக்களை தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். நிறைவேற்றுவீர்களா??????????. எல்லாவற்றிற்கும் இறைவனே போதுமானவன். அவனின் சித்தமின்றி இவ்வுலகில் நடைபெறக் கூடிய காரியங்கள் எதுவுமே இல்லை….

    S.H. Fawzer
    Switzerland

  43. றமீனா says:

    நான் ஒரு செய்தி தங்களுக்கு அனப்பவேண்டம் தயவுசெய்து தங்களின் e-mail address or தொடா்புகொள்ளகூடிய வழியை தெரிவிக்கவும்

    • எங்களது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு அனுப்பி வைக்கவும். தங்களை அடையாளப்படுத்தக்கூடிய விபரங்களையும் இணைக்கவும்

  44. SAALOOM says:

    REALY YOUR SITE VERY HELP FULL

  45. hanthulla says:

    thanks for you.i wish you all times

  46. FARIS says:

    காத்தான்குடி இன்போ இணையத்தளத்தின் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே இருந்ததை விட தற்போது செய்யப்பட்ட மாற்றங்கள் நன்றாக உள்ளன.

    நன்றி – காத்தான்குடி இன்போவுக்கும் அதற்காக பாடுபடுவோருக்கும்

  47. uwais says:

    Assalamu Alaikkum
    Dear Admin (KWC)
    We would like to contact you personally if you don’t mine please give us your personal email address.
    thanks
    kind regard
    uwais

    • Assalamu alaikum brother Uwais,

      You can reach the management and administrators through: kattankudi@yahoo.com

      Wassalam
      WebAdmin

  48. uwais says:

    Thanks for Responce my email, Insha Allah I will contact them (Webadmin) as soon as possible.
    Regard
    uwais

  49. நெஞ்சங்களிள் நிறைந்துள்ள நேசமுள்ள இன்போவின் நிர்வாகத்திட்கு அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்!
    ரமழானின் கடைசி பத்து நெருங்குவதால் ஊரில் வ்ஷேடமாக் நன்கு திறமையாக இராகம் எடுத்து ஓதகூடிய ஹாபில்களை கொண்டு எல்லா ஜும்மா மஸ்ஜிதுகளிலுமே கியாமுல்லைல் தொழுகையை ஏட்பாடு செய்வார்கள் இன்போவால் முடியுமெனில் தயவுக்கூர்ந்து அந்த ஹாபிழகளின் கிரா அத்துகளை பதிவு செய்து இன்போவில் பதிவேற்ற வேண்டும் என தள்மையுடன் விண்ணப்பிக்கிறேன்! மேலும் ரமழான் தராவீஹ் தொழுகைக்கு பின்னால் நடைபெறகூடிய பயான்களையும் பதிவு செய்து இன்போவில் வெளி இடுவது சர்வதேசம் எங்கும் பறந்திருக்கும் உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள விடயமாக இருக்கும் என்பதும் எனது தாள்மையான அபிப்பிராயம் ஆகும்
    நன்றி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்!
    அல்லாஹ் உங்கள் தூய நோக்கங்களுடனான செயட்பாடுகளை பொறுந்திகொள்வானாக!

  50. irshath says:

    pls send me ur mail address

    • kattankudi@yahoo.com

  51. IMANA_KKY says:

    “மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் வைபவம்”
    Admin! Please note:-Error on page

  52. n.l.m.nazeem says:

    hi assalamu alikkum

  53. aslamsajith says:

    ungal sevai best. But ethai anaithu vidayamkalaum arinthu kollum vahael .( ul natu thahaval.velinatu thahaval . Vilayatu) anru olungu paduthinal nanraha erukum anpathu anathu karuthu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Info SMS

  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 2 days ago
  • KKY-1 seinulabdeen lane il vasikkum Fazlin enpavaratu driving licence,ID poanavai kaanamal poyullatu.kandeduttavarhal Pls contact 0779626902 3 days ago
  • PMGG memberin kadattal naadahattai kandittu idamperra aarppaaddattil naadaha soottirataarihalai kaitu seyyumaru polisidam mahajar kaiyalippu 5 days ago
  • PMGG munnaal soora memberinal KADATHTHAL NAADAHAM idamperrathai kandiththu thadpothu jumma tholukaikku pin kandana perani naidaiperukinrathu 5 days ago
  • CLERICAL,SALES aahiya pathavi verridankalukkana OPEN INTERVIEW 11-2-2012,9AM ku kky AMANA TAKAFUL INSURANCE il idamperum. Contact-0772305928 5 days ago

User Online

web stats

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 461 other followers

Follow

Get every new post delivered to your Inbox.

Join 461 other followers